ஏன் இந்த தற்கொலை
யாருக்காக இந்த தற்கொலை
எதற்காக இந்த தற்கொலை
இதனால் நீ சாதிக்க தான் முடியுமா?
உன் தற்கொலையை
பயன் படுத்தி சாதித்தவர்கள் யார்?
நீ பின்பற்றும் மார்க்கம்
உன்னை தற்கொலைக்கு அனுமதிக்கிறதா?
இந்த கொலை செயலை
செய்ய தூண்டியவர்கள் யார்?
இந்த செயலை
அவர்கள் செய்வார்களா?
இல்லை அவர்கள்
குடும்பத்தை செய்ய அனுமதிப்பார்களா?
உன்னை பயன்படுத்தி அவன்
கண்ட இலாபம் உனக்கு தெரியுமா?
இதற்கு பெயர் வீரமா?
இல்லை இல்லை இது கோழையின் செயல்
போராடு போராடு
நேர்மையான முறையில் போராடு
உன் உடலில் வலிமை
உள்ளவரை போராடு
வெற்றி நிச்சயம்! உன்
நேர்வழிக்கு வெற்றி நிச்சயம்!!
34 கருத்துகள்:
உறைக்கிறவர்களுக்கு உறைக்கட்டும்!
நாம் உரைப்பதை உரைப்போம்!
பாராட்டுக்கள், நல்ல கருத்துக்களுடன்
கவிதை!
ஸலாம் உண்டாவதாக சகோ...
சரியான கருத்தை தெளிவாக சுருக்கமாக சொல்லி இருக்கிறீர்கள்.
தோல்விக்காக, வறுமைக்காக, வலிக்காக, புரட்சிக்காக, போருக்காக என எதற்காகவும் தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனமானது-முட்டாள்த்தனமானது.
தற்கொலையை ஆதரிப்பது பக்கா சுயநலம். எதிர்ப்பது மெய்யான பொதுநலம்.
நல்ல கருத்து தூயவன்!!
நல்ல கருத்துள்ள கவிதை.
//நீ பின்பற்றும் மார்க்கம்
உன்னை தற்கொலைக்கு அனுமதிக்கிறதா?//
சாட்டையடி கேள்வி இது....
நல்லா அறிவுரை சொன்னீங்க சார்...
உண்மைதான் தூயவன்.இறந்து சாதிக்க எதுவுமில்லை.இருந்து சாதிக்க நிறயவே இருக்கு!
உன் உடலில் வலிமை
உள்ளவரை போராடு
.....தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை.
இந்த கவிதையை பேனரே வைக்கலாம் போல.அருமை.
வேகம் தோல்வியை ஏற்க முடியாப் பக்குவம் அறியாமை இப்படி பல காரணம் தற்கொலைக்கு அவசரம் அவர்களை யோசிக்க விடுவதில்லை..உயிர்பிழைத்துவிட்டால் தெரியும் உயிரின் மதிப்பு..அனுபவம் தாங்க...ஹாஹ்ஹ்ஹா
மிகவும் விரும்பி ரசித்தேன் நண்பரே ...
தொடருங்க வாழ்த்துக்கள்
வாழும் வரை போராடு!
நல்லா இருக்கு. எனக்கு இந்த வார்த்தையை கேட்டாலே மூட் அவுட் ஆகிடும்.
\\\போராடு போராடு
நேர்மையான முறையில் போராடு
உன் உடலில் வலிமை
உள்ளவரை போராடு//
அருமை.
தேவையான ஒன்று
kavithai arumai. vaalththukkal
great kavidai
தன்னம்பிக்கை உணர்வை ஊட்டும் அருமையான கவிதை.
முஹம்மத் ஆஷிக் கூறியது...
அலைக்கும் சலாம்...
வாங்க சகோ. கருத்துக்கு மிக்க நன்றி.
ஹுஸைனம்மா கூறியது...
வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.
சிநேகிதன் அக்பர் கூறியது...
வாங்க பாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.
MANO நாஞ்சில் மனோ கூறியது..
வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.
Philosophy Prabhakaran கூறியது...
வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.
ஹேமா கூறியது...
வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.
Chitra கூறியது...
வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.
asiya omar கூறியது...
வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.
தமிழரசி கூறியது...
வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.
சி.பி.செந்தில்குமார் கூறியது...
வாங்க பாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.
அரசன் கூறியது...
வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.
இராஜராஜேஸ்வரி கூறியது..
வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.
vanathy கூறியது...
வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.
சிவகுமாரன் கூறியது...
வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.
மதுரை சரவணன் கூறியது...
வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.
Krishnaveni கூறியது...
வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.
ஸாதிகா கூறியது...
வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.
கருத்துரையிடுக