நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது நண்பர் டாக்டர் அஜீஸ் அவர்களை லண்டன்க்கு தொடர்பு கொண்டு பேசினேன் . பல விசயங்களை பேசிக்கொண்டு இருக்கும் பொழுது வலைப்பூ பற்றி பேச்சு வந்தது, என் வலைப்பூவை பற்றி அவரிடம் சொல்லும் பொழுது அவருடைய ஆங்கிலத்தில் உள்ள வலைப்பூவை என்னிடம் அறிமுகம் செய்தார். மின் அஞ்சல் மூலம் இலவசமாக மருத்துவ ஆலோசனை வழங்குவதாக
கூறினார். நண்பர்களே உடல் ரீதியான சந்தேகங்களை நீங்களும் மின்
அஞ்சல் மூலம் கேட்டு தெளிவு பெற இந்த முகவரியை தொடர்பு கொள்ளவும்.
கூறினார். நண்பர்களே உடல் ரீதியான சந்தேகங்களை நீங்களும் மின்
அஞ்சல் மூலம் கேட்டு தெளிவு பெற இந்த முகவரியை தொடர்பு கொள்ளவும்.