கால அட்டவணை

தாய்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாய்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜூன், 2010

கேட்டதும்........மனதில் பட்டதும்

வீட்டிற்கு பெயரோ அன்னை இல்லம்



அன்னை இருப்பதோ அனாதை இல்லம்






தாய்.............கண்ணியத்திற்கு உரியவள்


தாய்.............கண்ணியபடுத்த வேண்டியவள்


தாய்.............பாசம் என்பது விலை மதிப்பற்றது


தாயை இன்றைய சேய்கள் எப்படி நடத்துகின்றனர்


தாயில் சிறந்த கோவிலும் இல்லை என்று யாரோ பாடினார்


நீ கோயிலாக பார்க்க வேண்டாம் ,தேவைக்கு வேண்டியதை செய்து கொடு.


இல்லையெனில் நாளை உன் குழந்தை எவ்வாறு உன்னை நடத்தும் என்று நினைத்துபார்.?