கால அட்டவணை

புதன், 2 அக்டோபர், 2013

மீண்டும்........

அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக, நீண்ட நாட்களுக்கு பிறகு என் வலைதளம் மூலம் உஙகள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் வலைதள முகவரியை தூயவனின் அடிமை என மாற்றம் செய்து விட்டேன். இறைவன் நாடினால் விரைவில் வலைதளம் மூலம் சந்திப்பேன். இப்படிக்கு தூயவனின் அடிமை