கால அட்டவணை

புதன், 23 பிப்ரவரி, 2011

அறிமுகம்

     நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது நண்பர் டாக்டர் அஜீஸ் அவர்களை லண்டன்க்கு தொடர்பு கொண்டு பேசினேன் . பல விசயங்களை பேசிக்கொண்டு இருக்கும் பொழுது வலைப்பூ பற்றி பேச்சு வந்தது, என் வலைப்பூவை பற்றி அவரிடம் சொல்லும் பொழுது அவருடைய ஆங்கிலத்தில் உள்ள வலைப்பூவை என்னிடம் அறிமுகம் செய்தார். மின் அஞ்சல் மூலம் இலவசமாக மருத்துவ ஆலோசனை வழங்குவதாக
கூறினார். நண்பர்களே உடல் ரீதியான சந்தேகங்களை நீங்களும் மின்
அஞ்சல் மூலம் கேட்டு தெளிவு பெற இந்த முகவரியை தொடர்பு கொள்ளவும்.
மின் அஞ்சல் முகவரி: drakaardu@yahoo.co.uk
வலைப்பூ: http://tamilpatients.weebly.com/index.html


17 கருத்துகள்:

Chitra சொன்னது…

என் வலைப்பூவை பற்றி அவரிடம் சொல்லும் பொழுது அவருடைய ஆங்கிலத்தில் உள்ள வாழைப்பூவை என்னிடம் அறிமுகம் செய்தார்.....வாழைப்பூவை????? :-)

Philosophy Prabhakaran சொன்னது…

சீக்கிரமா எழுத்துப்பிழையை மாற்றுங்கள்... இல்லையென்றால் கன்னட... ச்சீ... கண்டன இடுகை வரும்...

Philosophy Prabhakaran சொன்னது…

தமிழில் சந்தேகங்களை அனுப்பினால் விடை அளிப்பார் தானே... இந்த மெயில் ஐடியை இன்றைய வலைச்சர இடுகையில் பயன்படுத்திக் கொள்கிறேன்...

இளம் தூயவன் சொன்னது…

Chitra கூறியது...

சகோதரி பிழை திருத்தப்பட்டது. கருத்துக்கும் பிழையை சுட்டிகாட்டியதற்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது...

பாஸ் பிழையை திருத்தி விட்டேன். ஏதோ சின்ன பையன் அறியாமல் செய்தது, அப்படியெல்லாம் செய்து விடாதீர்கள் .

இளம் தூயவன் சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது...

மிக்க நன்றி பாஸ், தமிழில் பதில் அளிப்பார் .

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையான போது சேவை...
வாழ்த்துகள் உங்களுக்கும் நண்பருக்கும்....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//Chitra கூறியது...
என் வலைப்பூவை பற்றி அவரிடம் சொல்லும் பொழுது அவருடைய ஆங்கிலத்தில் உள்ள வாழைப்பூவை என்னிடம் அறிமுகம் செய்தார்.....வாழைப்பூவை????? :-)//

சரி சரி விடுங்க மக்கா...

Philosophy Prabhakaran சொன்னது…

இன்று வலைச்சரத்தில் உங்கள் இடுகைகள் சிலவற்றிற்கு இணைப்பு கொடுத்திருக்கிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/1.html

இளம் தூயவன் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

வாங்க மக்கா, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது..

கொஞ்சம் அவசரம் அவ்வளவு தான் மக்கா.

இளம் தூயவன் சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது..

என்னையும் என் கவிதைகளையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.

NIZAMUDEEN சொன்னது…

இந்தத் தகவல் மிக பயனுள்ளது என்பதில்
சந்தேகமில்லை. நன்றி!

NIZAMUDEEN சொன்னது…

வலைச்சர அறிமுகத்தில் வந்தமைக்கு
வாழ்த்துக்கள். தொடருங்கள்.

இளம் தூயவன் சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க பாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.

vanathy சொன்னது…

நல்ல மனப்பான்மை உள்ள டாக்டர் வாழ்க.

இளம் தூயவன் சொன்னது…

vanathy சொன்னது…

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.