கால அட்டவணை

வியாழன், 24 பிப்ரவரி, 2011

போட்டி

யாருக்கு போட்டி

எதற்கு இந்த போட்டி

ஏன் இந்த போட்டிமுத்தம் போட்டி.......ஆம்

காம கயவர்கள்

மனம் குளிர இந்த போட்டிஉலக அழகி போட்டி......ஆம்

உன்னவன் ரசிக்க வேண்டியதை

ஊரான் ரசிக்கின்றான்இதற்கு பெயர் போட்டியா?

ஊரை கேட்டியா?

காறி உமிழ்வாள் உன் பாட்டி.
18 கருத்துகள்:

Chitra சொன்னது…

எல்லா நாட்டிலேயும், நம்ம ஊரு கலாச்சாரம் அளவுகோல் கொண்டு பார்க்க மாட்டார்களே...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//உலக அழகி போட்டி......ஆம்


உன்னவன் ரசிக்க வேண்டியதை


ஊரான் ரசிக்கின்றான்


இதற்கு பெயர் போட்டியா?


ஊரை கேட்டியா?


காறி உமிழ்வாள் உன் பாட்டி.//


ஹா ஹா ஹா ஹா சூப்பர் தல......

அந்நியன் 2 சொன்னது…

அருமையான கருத்துக்கள் காணக் கிடக்கின்றது இந்த போட்டியில்.

வாழ்த்துக்கள்.

Philosophy Prabhakaran சொன்னது…

பினிஷிங் டச் சூப்பர்...

இளம் தூயவன் சொன்னது…

Chitra கூறியது...

வாங்க சகோதரி, கண்ணியம் என்பது அனைவருக்கும் ஒன்று தானே.

இளம் தூயவன் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

அந்நியன் 2 கூறியது...

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது..

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

எல்லாத்துக்கும் வியாபார எண்ணம்தான் காரணம் இளம்தூயவன்.

ஹைதர் அலி சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நன்மை செய்வதிலும் தர்மம் செய்வதிலும் ஒருவருக்கொருவர் போட்டி போடுங்கள்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள்

நன்றி சகோ

இளம் தூயவன் சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

வாங்க அக்பர், கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ஹைதர் அலி கூறியது...

அலைக்கும் சலாம்,
வாங்க சகோ. நிச்சயமாக, கருத்துக்கு மிக்க நன்றி.

asiya omar சொன்னது…

நல்லாயிருக்கு சகோ.

இளம் தூயவன் சொன்னது…

asiya omar கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தமிழ்வாசி - Prakash சொன்னது…

நல்லா சொல்லியிருகிங்க.

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

siva சொன்னது…

உலக அழகி போட்டி......ஆம்...
உலக அழகி போட்டிகள் மட்டும் இல்லை
நல்ல இருக்கு அண்ணா

இளம் தூயவன் சொன்னது…

தமிழ்வாசி - Prakash கூறியது..

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

siva கூறியது...

வாங்க சிவா, கருத்துக்கு மிக்க நன்றி.