கால அட்டவணை

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

தேவை....

யாருக்கு இல்லை........தேவை


உன்ன உணவு தேவை

உடுத்த உடை தேவை

அருந்த நீர் தேவை

சுவாசிக்க காற்று தேவை

வாழ்க்கைக்கு துணை தேவை

பாசத்திற்கு பிள்ளை தேவை

அறிவுக்கு கல்வி தேவை

அமைதிக்கு கண்ணியம் தேவை

நாட்டை ஆள அறிவு தேவை

பிறரை நேசிக்க நல்ல மனம் தேவை

ஆசைக்கு பதவி தேவை

வியாதிக்கு பணம் தேவை

ஒட்டு மொத்தத்தில் நல்ல குணம் தேவை21 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

எங்களுக்கு உங்கள் கவிதைகள் தேவை...

asiya omar சொன்னது…

நல்லாயிருக்கு.

Chitra சொன்னது…

ஒட்டு மொத்தத்தில் நல்ல குணம் தேவை

..well-said!

FARHAN சொன்னது…

நாட்டை ஆள அறிவு தேவை

இது மட்டும் கொஞ்சம் கடினமாட்சே ...

Dr.எம்.கே.முருகானந்தன் சொன்னது…

நல்ல கவிதை.
"ஒட்டு மொத்தத்தில் நல்ல குணம் தேவை.."
நிறையவே வெளிப்படுகிறது உங்கள் கவிதைகளில்

அஸ்மா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. தேவைகளின் வகைகள் எண்ணிலடங்காது! அதில் சிலவற்றை பட்டியலிட்ட விதம் அருமை சகோ.

//யாருக்கு இல்லை........தேவை// எல்லாம் வல்ல இறைவனுக்கு! :)

சிநேகிதன் அக்பர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சிநேகிதன் அக்பர் சொன்னது…

//ஒட்டு மொத்தத்தில் நல்ல குணம் தேவை//

உண்மை

கவிதை நல்லாயிருக்கு இளம் தூயவன்.

ராஜவம்சம் சொன்னது…

நல்லா இருக்கு நண்பா உங்கள் தெவைகளின் பட்டியல்.

Krishnaveni சொன்னது…

very nice kavidai sir

இளம் தூயவன் சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

asiya omar கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

Chitra கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

FARHAN கூறியது...

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...

வாங்க டாக்டர் ,கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

அஸ்மா கூறியது...

வாங்க சகோதரி, நிச்சயமாக இறைவன் தேவை அற்றவன், இது மனிதர்களுக்கு மட்டும், கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

வாங்க அக்பர், கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ராஜவம்சம் கூறியது...

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

Krishnaveni கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

vanathy சொன்னது…

நீங்க சொன்ன எல்லாமே தேவை தான். இன்னொன்று மறந்துட்டீங்களா?? பணம்.

Jaleela Kamal சொன்னது…

எல்லா தேவையும் எல்லோருக்கும் தேவையான தேவை, அருமை