கால அட்டவணை

புதன், 2 பிப்ரவரி, 2011

கொடுக்கவில்லை....
மனிதா...


இறைவன் உனக்கு

எதை கொடுக்கவில்லை என்கிறாய்இந்த உலகத்தையும் அதன்

வெளிச்சத்தையும் காண

இரண்டு கண்களை கொடுத்துள்ளான்உன் தேவைகளை செய்துகொள்ள

பிறரின் தேவைக்கு உதவ

இரண்டு கைகளை கொடுத்துள்ளான்உன் விருப்பம் போல்

இந்த உலகை வலம் வர

இரண்டு கால்களை கொடுத்துள்ளான்பிறரை அன்பால் நேசிக்க

நல்ல மனதை

உன் வசம் கொடுத்துள்ளான்ஒட்டு மொத்தத்தில்

உன் உடலில் நல்ல

ஆரோக்கியத்தை கொடுத்துள்ளான்இதையெல்லாம் கொடுத்த

அவனுக்கு நீ

என்ன கொடுத்துள்ளாய்...?


என்னுடைய இந்த கவிதை தமிழ்குடும்பம்.காம் யில் பிரசுரமாகியுள்ளது  .

36 கருத்துகள்:

ஹாய் அரும்பாவூர் சொன்னது…

இதையெல்லாம் கொடுத்த

அவனுக்கு நீ

என்ன கொடுத்துள்ளாய்...?

இப்போதைக்கு ஒன்றும் இல்லை

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//இதையெல்லாம் கொடுத்த

அவனுக்கு நீ

என்ன கொடுத்துள்ளாய்...?//

இறைவன் தேவையற்றவனே. தொழுவது கூட இறைவனின் நன்மைக்காக‌ இல்லை மனிதனின் நன்மைக்காகவே.

நிதர்சனத்தை உணர்த்தும் அருமையான கவிதை.

தமிழ்குடும்பத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

Chitra சொன்னது…

அருமையான கருத்துடன் வந்துள்ளது. வாழ்த்துக்கள்!

ஹைதர் அலி சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அருமையான கவிதை வாழ்த்துக்கள்

ஹைதர் அலி சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

சகோதரர் அவர்களுக்கு
சவூதியில் பதிவாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன்

இதுவரை 25 வதிவாளர்களுக்கு மேல் வர சம்மதித்து இருக்கிறார்கள் உங்களுடைய விருப்பத்தைப் பற்றி தெரிவிக்கவும்

Philosophy Prabhakaran சொன்னது…

எதுவும் சொல்வதற்கில்லை...

asiya omar சொன்னது…

வாழ்த்துக்கள்.தொடர்ந்து கவிதையில் சாதனை படைங்க.

ஹுஸைனம்மா சொன்னது…

நல்லாருக்கு. வாழ்த்துகள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையாக இருக்கு மக்கா..................

ஆயிஷா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கவிதை அருமை.வாழ்த்துக்கள்!

இளம் தூயவன் சொன்னது…

ஹாய் அரும்பாவூர் கூறியது..

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

வாங்க பாஸ், நிச்சயமாக இறைவன் தேவையற்றவன் அதில் எந்த சந்தேகமும் இல்லை . கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

Chitra கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ஹைதர் அலி கூறியது...

வாங்க சகோ. ரொம்ப சந்தோசம், எனக்கும் கலந்துகொள்ள ரொம்ப ஆர்வமாக உள்ளேன். ஆனால் எனக்கு விடுமுறை என்பது கிடையாது.
பெருநாள் விடுமுறை காலங்களில் நடந்தால் நிச்சயமாக கலந்து கொள்வேன். கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது...

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

asiya omar கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ஹுஸைனம்மா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

வாங்க பாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ஆயிஷா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

நிலாமதி சொன்னது…

இறைவன் எதிர்பார்ப்பது மனிதன் மனிதனாக வாழ வேண்டும் மென்று ..தேவை மனிதம் .. மனித நேயம்...அழகான கவிதை ..

NIZAMUDEEN சொன்னது…

//இதையெல்லாம் கொடுத்த

அவனுக்கு நீ

என்ன கொடுத்துள்ளாய்...?//

ஆமாம்... இறைவனுக்கு நம் நன்றியை
கொடுக்கவேண்டும். மறை(பொருள்)
உணர்த்திற்று, இக்கவிதை!
வாழ்த்துக்கள்... தமிழ்குடும்பத்தில்
எழுதியதற்கு...!

சிவகுமாரன் சொன்னது…

\\இதையெல்லாம் கொடுத்த
அவனுக்கு நீ
என்ன கொடுத்துள்ளாய்...?//

ஏகப்பட்ட கோரிக்கை மனுக்கள் கொடுத்துள்ளோம் நண்பா.

அரசன் சொன்னது…

அனைத்து வரிகளும் அருமை ...
தொடர்ந்து கலக்குங்க

இளம் தூயவன் சொன்னது…

நிலாமதி கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க பாஸ், சரியா சொன்னிங்க. கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

சிவகுமாரன் கூறியது...

வாங்க நண்பரே, ஆஹா ஆஹா அப்போ பெரிய லிஸ்டே இருக்குன்னு சொல்லுங்க. கருத்துக்கு நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

அரசன் கூறியது...

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

சந்ரு சொன்னது…

அருமையான கவிதை

ஹேமா சொன்னது…

எல்லாம் கொடுத்த இறைவன் பிரிச்சுணரும் அறிவைச் சிலருக்குக் கொடுக்கல தூயவன்.அவனுக்கு நன்றியாய் நல்லது செய்து வாழ்ந்தலே போதுமே !

வாழ்த்துகள் வாழ்த்துகள் !

இளம் தூயவன் சொன்னது…

சந்ரு கூறியது...

வாங்க பாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ஹேமா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

அன்புடன் மலிக்கா சொன்னது…

தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html

தமிழரசி சொன்னது…

class kavithai...எதையும் எதிர்ப்பார்க்காமல் தான் இத்தனையும் கொடுத்தான் இறைவன் நாம் தான் எதையும் புரிய தவறியவர்களாய்..

சக்தி சொன்னது…

insha allah i will offer my sallah 5 times a day.

இளம் தூயவன் சொன்னது…

அன்புடன் மலிக்கா கூறியது...

என்னை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு ,என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் பனி இனிதே தொடர வாழ்த்துகின்றேன்.

இளம் தூயவன் சொன்னது…

தமிழரசி கூறியது...

சரியா சொன்னிங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.