கால அட்டவணை

புதன், 16 பிப்ரவரி, 2011

இல்லை.......இல்லை......?

இல்லை என்று

யாருக்கும் சொல்லவில்லை

என்கிறான் அவன்அவனே கூறும் பொழுது

நாம் அப்படி

கூறலாமா என்ன?அவன் நாடினால்

நிச்சயம் நடக்கும்

அதற்கு உரிய நேரத்தில்மனிதா உன் பலமும்

உன் பலவீனமும்

இன்று பணமே...மனம் என்னும்

வார்த்தை இன்று

காற்றில் கரைகிறது........34 கருத்துகள்:

Chitra சொன்னது…

மனிதா உன் பலமும்

உன் பலவீனமும்

இன்று பணமே...


...It is so sad to see that, "money talks"..... :-(

ஹேமா சொன்னது…

பணமும் மனமும் அடிபடும் உலகில் உங்கள் உணர்வை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் தூயவன் !

நிலாமதி சொன்னது…

எல்லாமே விலைக்கு வாங்கபடுகிறது ...........உங்கள் கவிதை வரிகள் அழகானவை .. பாராட்டுக்கள்.

Philosophy Prabhakaran சொன்னது…

பணம் என்னடா பணம் பணம்... குணம் தானடா நிரந்தரம்... என்பதெல்லாம் சப்பைக்கட்டா...

vanathy சொன்னது…

நல்ல கவிதை. பணம் இல்லாவிட்டால் உலகம் ஏதூ???

ஜெய்லானி சொன்னது…

மனம் இருந்தால் தானாகவே வரும் பணம் .. :-)
ஆனால் பணம் இருந்து மனம் இல்லாவிட்டால் அந்த பணத்திற்கு மதிப்பே இல்லை

பெயரில்லா சொன்னது…

பணம் இருந்தால் மலிவு விலையில் மலிவு விலை மனங்கள் நிறைய கிடைக்கும் இப்ப மார்க்கெட்டில் இதான் பிசினஸ்..

ஸாதிகா சொன்னது…

////என்னில் பாதியல்ல
முழுவதும் நீயே !!//
// கரெக்ட்.

ஆயிஷா சொன்னது…

நல்ல கவிதை.பாராட்டுக்கள்.

ஹைதர் அலி சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

//அவன் நாடினால்

நிச்சயம் நடக்கும்

அதற்கு உரிய நேரத்தில்//

சரியாகச் சொன்னீர்கள்

FARHAN சொன்னது…

மனிதா உன் பலமும்

உன் பலவீனமும்

இன்று பணமே...


இன்று இல்லை எப்பொழுதுமே பணம் தான் முன்னிலை படுகின்றது

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//மனிதா உன் பலமும்

உன் பலவீனமும்

இன்று பணமே...//

சரியா சொன்னீங்க இளம் தூயவன்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//மனிதா உன் பலமும்


உன் பலவீனமும்


இன்று பணமே...//

சரியாக சொன்னீர்கள்.
உதாரணம் ஆ ராசா........எப்பூடி.....

இளம் தூயவன் சொன்னது…

Chitra கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ஹேமா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

நிலாமதி கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது...

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

vanathy கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ஜெய்லானி கூறியது...

வாங்க பாஸ், சரியா சொன்னிங்க, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

தமிழரசி கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ஸாதிகா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ஆயிஷா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ஹைதர் அலி கூறியது...

அலைக்கும் சலாம்,
வாங்க சகோ. கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

FARHAN கூறியது...

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

வாங்க அக்பர், கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

வாங்க பாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.

தினேஷ்குமார் சொன்னது…

அருமை நண்பரே .........

asiya omar சொன்னது…

சரியாச் சொன்னீங்க...

NIZAMUDEEN சொன்னது…

சிந்தனையைத் தூண்டும் விதத்தில்
சரியாய் சொன்னீர்கள்.
அருமை இளம்தூயவன்!

இளம் தூயவன் சொன்னது…

தினேஷ்குமார் கூறியது...

வாங்க நண்பரே, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

asiya omar கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க பாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.

அந்நியன் 2 சொன்னது…

நான் புதுசு.... என்ன சொல்றதுன்னு தெரியலை நன்றாக எழுதி இருக்கின்றிகள் வாழ்த்துக்கள்.

இளம் தூயவன் சொன்னது…

அந்நியன் 2 கூறியது...

வாங்க நண்பரே, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.