கால அட்டவணை

புதன், 11 நவம்பர், 2009

ஓஸ்டியோ ஆர்தரைடிஸ் மூட்டு வலிக்கு வலியில்லாமல் நிவாரணம்

ஓஸ்டியோ ஆர்த்ரைடிஸ் எனும் மூட்டு வலியினால் பாதிக்கப்பட்டு வந்தாலும் வயோகத்தினாலும் இந் நோய் ஏற்படுகிறது. இந்நோயின் காரணமாக மூட்டில் உள்ள மென் எழும்பு- கார்லேஜ் சிதைதலும், எழும்புகளின் முடிவில் புதிய குறுக்கெழும்பு வளர்தலும் காணப்படும். கார்புலேஜ் எனும் மென் எழும்பு சினோவியா இந்நிலை நீடிக்கும் போது மூட்டுவலி அதிகமாவதால் தடுக்க முடியாமல் போய்விடும்.

55 வயதிற்க்கு மேல் ஆண்,பெண் இரு பாலாருக்கும் ஆஸ்புயோ ஆர்தரைடிஸ் ஆனால் பெண்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந் நோய்க்கு முதல் காரணம் நிறைய நடந்ததாலும் ஓடுவதால் உடல் பருமன் அதிகம் இருப்பதாலும் மூட்டு தேய்வதுண்டு.

இரண்டாவதாக வளர் சிதை மாற்றம் பாரம்பரியம் மற்றும் உடலின் வேதியல் மாற்றத்தை வரலாம். ருமாடிக் ஆர்தரைடிஸ் மற்றும் ஹிமோகுரோ மாடோஸில் போன்ற நோய்களால் இந் நோயின் தீவிரம் அதிகரிக்கும். ஆஸ்புயோ ஆர்த்தரைடிஸ் அதிகமாகப் பாதிக்கப்படும் மூட்டு எழும்புகள் இடுப்பு, கை, கால், கமுட்டு விரல்கள், கட்டைவிரல் கால் மூட்டு

சோதனை ஆய்வுகள்.

முரத்துவரின் நேரடி பரிசோதனை மூலமமும் எக்ஸ் ரே மூலமும் நோயின் தீவிரத்தை தெரிந்து கொள்ள முடியும். மேலும் பின் வரும் சல ஆய்வுகள் மூலமும். சுpல ஆய்வுகள் மூலம் கண்டறியலாம்.

ருமாய்டு காரன்

நினோவியல் திரவத்தின் ஆய்வு.

எரித்ரோசைட் தரம்

ரியாக்புவ் புரத்தின் ஆய்வு

இரத்தத்தின் தரம்

ஆய்வு கூடமல்லாத ஆய்வுகள் பாதிக்கப்பட்ட மூட்டு எழும்பின் தரத்தையும் கார்புலேக் எனும் மென் எழும்பின் தேய்மானத்தையும் எக்ஸ் ரே மூலமும் அறியலாம். ஆனால் ஆரம்ப நிலை துல்லியமாக தெரியாது.

எம். ஆர். புகைப்படம் மூலம் தொடர்’து அறிய முடியும் எமிட்டரான் என்ற பி.எஸ்.ஜ. சிகிச்சை

கார்புலேஜ் மளரும் சில திசுக்கள் தம் உடலில் உள்ளன.

கருத்துகள் இல்லை: