கால அட்டவணை

சனி, 11 டிசம்பர், 2010

சிந்தனைக்கு சில....

நல்ல பெண்மணி

     கணவரின் வருமானத்தை கருத்தில் கொண்டு அதற்குள் அடங்குமாறு குடும்பத்தின் செலவுகளைச் சிக்கனப் படுத்தும் குடும்பத் தலைவியே மிகவும் போற்றத் தக்க நல்ல பெண்மணி.

துணிகளை பரிசோதிக்கும் முறை

     நல்ல பட்டாக இருந்தால் கை விரலை அதன் மீது வைத்து அழுத்தினால் கை ரேகைகள் துணி மீது பதிந்ததும் உடனே மறைந்து விடும். பட்டோடு வேறுவகை நூல்கள் கலந்திருந்தால் அந்த ரேகை அப்படியே இருக்கும்.

ஜலதோஷம் நீங்க

     ஜல தோஷம் ஆரம்பமாகும் அறிகுறி தென்பட்டவுடன் ஓமத்தை இடித்து உச்சியில் அரக்கிக் குளித்தால் ஜலதோஷம் மாறி விடும்.

கேப்பையின் கீர்த்தி

     கேப்பையை மாவு ஆக்கி அதில் சிறிது பச்சரிசியைப் போட்டுக் கூழ்காய்ச்சிக் சாப்பிட்டால் சிறுநீர் தடையின்றிப் பிரியும். உடலோ குற்ரால அருவியில் குளித்ததுபோல் பூவாய் இருக்கும்.

கண் வளையம்  

     சிலருக்குக் கண்ணைச் சுற்றிலும் கருவளையம் காணப்படும். அது பலவீனம் காரணமாக ஏற்பட்டதாகும். சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் பொடியைக் குழைத்து நன்கு காய்ச்சி அதனைத் குளிப்பதற்கு முன் கண்ணைச் சுற்றிலும் தேய்த்துப் பின் பத்து நிமிடம் ஊற வைக்கவும். தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் பலன் கிடைக்கும்.

33 கருத்துகள்:

Asiya Omar சொன்னது…

சிந்தனைத்துளிகள் நல்லாயிருக்கு.

arasan சொன்னது…

nice...

ஸாதிகா சொன்னது…

சிந்தனைத்துளிகள் சூப்பர்.

தூயவனின் அடிமை சொன்னது…

asiya omar கூறியது...

வாங்க சகோதரி,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

அரசன் கூறியது...

வாங்க அரசன், உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஸாதிகா கூறியது...

வாங்க சகோதரி,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

ஆலோசனைக் குறிப்புக்களை (டிப்ஸ்)
'சிந்தனைத் துளிகள்' என்ற தலைப்பில்
பகிர்ந்தது, மிக அருமை! மேலும்...

Philosophy Prabhakaran சொன்னது…

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

தூயவனின் அடிமை சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க பாஸ், இன்றைக்கு கைபேசில் உங்களை அழைக்கிறேன்.,வருகைக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

philosophy prabhakaran...

வாங்க நண்பரே, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

பயனுள்ள குறிப்புகள். நல்லாயிருக்கு பாஸ்

தூயவனின் அடிமை சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது

வாங்க பாஸ், ஊர் நினைவுகள் எப்படி உள்ளது, கருத்துக்கு மிக்க நன்றி.

ஆமினா சொன்னது…

நல்ல நல்ல டிப்ஸா கொடுத்துருக்கீங்க!!!

எல்லாமே அருமை...

வாழ்த்துக்கள்

தூயவனின் அடிமை சொன்னது…

ஆமினா கூறியது...

வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Chitra சொன்னது…

பயனுள்ள குறிப்புகள். நன்றிங்க.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல பகிர்வு.

தூயவனின் அடிமை சொன்னது…

Chitra கூறியது...

வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

தூயவனின் அடிமை சொன்னது…

Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...

வாங்க ஸ்டார்ஜன், கருத்துக்கு மிக்க நன்றி.

Krishnaveni சொன்னது…

nice tips thanks for sharing

ஹேமா சொன்னது…

தூயவன்...நிறையச் சிந்திக்கிறீங்க எங்களுக்கும் தாறீங்க.நன்றி !

தூயவனின் அடிமை சொன்னது…

Krishnaveni கூறியது...

வாங்க சகோதரி,கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஹேமா கூறியது...

வாங்க சகோதரி,நிச்சயமாக.....உங்க ரேன்ஜிக்கு நான் சிறியவன் தான். கருத்து மிக்க மகிழ்ச்சி.

வலையுகம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்னைக்கி தான் ஒங்க தளத்த பாத்தேன்
சிந்தனைக்கி சில இல்லை பல விஷயங்கள் ஒங்க தளத்துல கேடக்கு
அல்ஹம்துலில்லாஹ்

போளூர் தயாநிதி சொன்னது…

parattugal thozhare

தூயவனின் அடிமை சொன்னது…

tamil blogs கூறியது...

வருகைக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஹைதர் அலி கூறியது...

வாங்க நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

தூயவனின் அடிமை சொன்னது…

polurdhayanithi கூறியது..

வாங்க நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

ஆயிஷா அபுல். சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் சகோ
பெண்களுக்கு தேவையான பதிவு.
வாழ்த்துக்கள்

தூயவனின் அடிமை சொன்னது…

ஆயிஷா அபுல் கூறியது..


அலைக்கும் சலாம்
வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.

ராஜவம்சம் சொன்னது…

இன்னைக்கு ஐந்து விசயம் புதுசா தெரிந்துக்கொண்டேன் நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ராஜவம்சம் கூறியது...

வாங்க பாஸ்,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal சொன்னது…

ஐந்து சிந்தனை துளிகளும் அருமையோ அருமை/

தூயவனின் அடிமை சொன்னது…

Jaleela Kamal சொன்னது...

வாங்க சகோதரி,கருத்துக்கு மிக்க நன்றி.