கால அட்டவணை

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

ஆரோக்கியமும் சில குறிப்புகளும்

     நம் உணவில் சேர்த்து கொள்ளும் சில பொருள்கள் ,நமக்கு என்ன நன்மைகள் தருகின்றன என்பதை நாம் அறியாமலே இருக்கின்றோம், அதில் சில.

கறிவேப்பில்லை


1 நரைமுடி ஏற்படாமல் தடுக்கின்றது.

2 செரிமான சக்தி கருவேப்பில்லைக்கு உண்டு.

3 மல சிக்கல்களை போக்கும் தன்மை கருவேப்பில்லை உண்டு.

4 இரும்பு சத்து அதிகமாக உள்ளது.

5 மாதவிடாய் நேரங்களில் உணவில் கறிவேப்பில்லை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

நாவல் பழம்


1 சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு.

2 பசியை தூண்டும் தன்மை உண்டு.

3 நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மை உண்டு.

4 இதயத்தின் தசைகளை வழுவாக்கும் தன்மை உண்டு.

5 நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் தன்மை உண்டு.

16 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

:-))

வெறும்பய சொன்னது…

மிகவும் பயனுள்ள நல்ல தகவல்கள்.. பகிர்வுக்கு நன்றி..

நாடோடி சொன்னது…

நாவ‌ல் ப‌ழ‌ம் , ஊரில் இருக்கும் போது அடிக்க‌டி சாப்பிட்டு இருக்கிறேன்.. இங்க‌ க‌ண்ணுல‌ பார்க்க‌ முடிய‌ல‌.

இளம் தூயவன் சொன்னது…

ஜெய்லானி கூறியது...

வாங்க பாஸ், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

வெறும்பய கூறியது...

வாங்க நண்பரே, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

நாடோடி கூறியது...

வாங்க ஸ்டீபன், இங்கே இந்தியர்களால் நிர்வகிக்கப்படும் சூப்பர் மார்கெட்டில் சில நேரங்களில் கிடைக்கின்றது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்ல தகவல்கள் சார். நாவல் பழத்தை ஞாபகப்படுத்திவிட்டீர்களே?

இளம் தூயவன் சொன்னது…

செ.சரவணக்குமார் கூறியது...

வாங்க சரவணக்குமார், நம்ம ஊர் பழக்கத்தில் உள்ள பழங்களை மறக்க முடியுமா.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா சொன்னது…

உபயோகமான தகவல்கள்.தொடருங்கள்.

இளம் தூயவன் சொன்னது…

ஸாதிகா கூறியது...

வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

NIZAMUDEEN சொன்னது…

சிறிய உணவுப் பொருட்களெனினும்
அதனுள் பொதிந்திருக்கும்
நல்ல அம்சங்களை
நறுக்கென பதிவிட்டீர்கள்.
இதுபோல் இன்னும்
தொடர்வீகளா?

ராஜவம்சம் சொன்னது…

பயனுள்ளப்பதிவு நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க நிஜாம், முயற்சி செய்கிறேன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ராஜவம்சம் கூறியது...

வாங்க ராஜவம்சம், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Krishnaveni சொன்னது…

thanks for the tips, keep posting

இளம் தூயவன் சொன்னது…

Krishnaveni கூறியது...

வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.