கால அட்டவணை

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

இதயம்

தலை முதல்

கால் வரை

உன் கட்டுபாட்டில்

சிறிது சிணுங்கினால்

உடல் துவண்டுவிடும்

உன் அசைவை

நிறுத்தினால் .......

உடல் சாம் ராஜ்ஜியம்

அழிந்து விடும்.திருமணம்

இரு மனம்

இணைந்தால்.....

அது திரு மணம்

அதுவே வாழ்வின்

நறு மனம்

இதன் விளைவு

புது மனம்28 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

ஆ..ஹைக்கூஊஊஊஊஊஊஊஊஊ
சூப்பர்ரூஊஊஊஊஊஊஊஊஊஊஊ

இளம் தூயவன் சொன்னது…

வாங்க பாஸ்,கருத்துக்கு மிக்க நன்றி.

ஹேமா சொன்னது…

தூயவன்...இரண்டுமே அருமை.
முதலாவது கொஞ்சம் தூக்கலாக !

Riyas சொன்னது…

ம்ம்ம்ம் நல்லாருக்கு..

இளம் தூயவன் சொன்னது…

ஹேமா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

Riyas கூறியது...

வாங்க ரியாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

ஹைக்கூ.. ரொம்ப நல்லாருக்கு..

இளம் தூயவன் சொன்னது…

Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...

வாங்க ஸ்டார்ஜன், உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

NIZAMUDEEN சொன்னது…

ஹைக்கூ ஸ்டைலில் புதுக்கவிதைகள்,
நன்று!

இளம் தூயவன் சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க நிஜாம், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

ராஜவம்சம் சொன்னது…

நல்லா இருக்கு சகோதரா.

மனோ சாமிநாதன் சொன்னது…

குட்டிக்கவிதைகள் நன்றாக இருக்கின்றன !!

நாடோடி சொன்னது…

க‌விதை ந‌ல்லா இருக்கு ந‌ண்ப‌ரே...

இளம் தூயவன் சொன்னது…

ராஜவம்சம் கூறியது...

வாங்க ராஜவம்சம், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

மனோ சாமிநாதன் கூறியது..

வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

நாடோடி கூறியது...

வாங்க ஸ்டீபன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

சிநேகிதி சொன்னது…

அழகான வரிகள்

இளம் தூயவன் சொன்னது…

சிநேகிதி கூறியது...

வாங்க சகோதரி, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

asiya omar சொன்னது…

http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைகிறேன்.

அக்பர் சொன்னது…

கவிதைகள் அருமை இளம்தூயவன்.

( உங்க பெயர் தேர்வு ரொம்ப நல்லாயிருக்கு)

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நல்லா இருக்கு தூயவன்..

இளம் தூயவன் சொன்னது…

asiya omar கூறியது...

வாங்க சகோதரி, எனக்கு நீங்கள் கொடுக்கும் இரண்டாவது அவார்ட் ,மிக்க மகிழ்ச்சி

இளம் தூயவன் சொன்னது…

அக்பர் கூறியது...

வாங்க அக்பர், கருத்துக்கு மிக்க நன்றி. இன்று உங்களோடும் ஸ்டார்ஜன் உடனும் கைபேசியில் பேசியது மிக்க மகிழ்ச்சி.

இளம் தூயவன் சொன்னது…

தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...

வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Kousalya சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு.....

இளம் தூயவன் சொன்னது…

Kousalya கூறியது...

வாங்க சகோதரி, உங்கள் முதல்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

சே.குமார் சொன்னது…

நல்லா இருக்கு தூயவன்..!

இளம் தூயவன் சொன்னது…

சே.குமார் கூறியது...

வாங்க சே குமார்,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.