கால அட்டவணை

சனி, 7 ஆகஸ்ட், 2010

விருது

      அவ்வபொழுது இவ்வாறு கொடுத்து எங்களை ஊக்குவிக்கும் சகோதரி ஆசியா உமர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

9 கருத்துகள்:

LK சொன்னது…

vaalthukkal

ஜெய்லானி சொன்னது…

வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..!!

நாடோடி சொன்னது…

வாழ்த்துக்க‌ள் ந‌ண்ப‌ரே.......

ராஜவம்சம் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோ

அவாட் தமிழாக்கம் பிளாக்கைவிட்டு வெளியே நிப்பவரா!!!!

ஜெய்லானி சொன்னது…

என் சந்தேகத்தை கேட்டுட்டாங்க ராஜ வ்ம்சமே !!வாழ்க

ராஜவம்சம் சொன்னது…

ஹலோ நா சும்மா தமாஸிக்கு சொன்னேன் இதை அரசியலா ஆகிடாதிங்க அழுதுடுவே...

NIZAMUDEEN சொன்னது…

ஆஹா... இங்கேயும் கும்மி ஆரம்பிச்சாச்சா?

வாழ்த்துக்கள், இளம்தூயவன்!

asiya omar சொன்னது…

அட வந்தாச்சு,நன்றிக்கு நன்றி சொல்லிடறேனே.

இளம் தூயவன் சொன்னது…

வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. உங்களுடைய ஊக்கம் என்னை நிறைய
எழுத வேண்டும் என்று மனம் சொல்கின்றது, உங்கள் நட்பு எனக்கு கிடைத்த பெரிய அவார்டாக கருதுகின்றேன். மீண்டும் நன்றி.