கால அட்டவணை

திங்கள், 26 ஜூலை, 2010

ரமலான்

வருக... வருக...


ரமலானே.....



உன் வருகைக்காக

என் விழி முதல்

செவி வரை

காத்திருக்கின்றது



என் மனதை சுத்தம் செய்ய

என் நாவை கட்டுப்படுத்த

உன்னை விட்டால் வேறு

யாரும் கிடையாது எனக்கு



வருடம் ஒரு முறை

உன் வருகை

ஒட்டுமொத்த உள்ளத்தையும்

ஒளிரச் செய்கின்றாய்

32 கருத்துகள்:

Riyas சொன்னது…

புனித ரமழானே வருக வருக..

பா.ராஜாராம் சொன்னது…

புனித ரமலானே வருக!

தூயவனின் அடிமை சொன்னது…

Riyas கூறியது...

வாங்க ரியாஸ், உங்கள் தளம் திறக்க ரொம்ப கஷ்டமாக உள்ளது, உங்கள் வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

பா.ராஜாராம் கூறியது...

வாங்க பாஸ், உங்கள் வருக்கைக்கும் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.

ராஜவம்சம் சொன்னது…

வருடம் ஒரு முறை

உன் வருகை

ஒட்டுமொத்த உள்ளத்தையும்

ஒளிரச் செய்கின்றாய்

மீதிப்பதினோருமாதம் எப்படி?

செ.சரவணக்குமார் சொன்னது…

புனித ரமலானே வருக..

இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு தலைவரே. இனிய ரமலான் வாழ்த்துகள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

நோன்பின் மாண்புகளைக் கூறி
நல்வரவேற்பு கவிதை!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

சேர்ந்தே வரவேற்போம் இனிய ரமலானை!.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

ரமலான் புனித ரமலான்..

ரமலான் பிறையே வருக.. ரஹ்மத் நிறைய தருக..

Krishnaveni சொன்னது…

very nice kavidai, great

தூயவனின் அடிமை சொன்னது…

ராஜவம்சம் கூறியது

வாங்க சார், மீதம் பதினோரு மாதம் தானே ,தனியா பேசிகொள்வோம். உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

செ.சரவணக்குமார் கூறியது

வாங்க பாஸ், ஆமாம் நெருங்கி விட்டது, வேலைப்பளுவும் கொஞ்சம் கூடிவிடும்.பாஸ் வலைத்தளம் சும்மா களைகட்டுது நடக்கட்டும் நடக்கட்டும்.......

தூயவனின் அடிமை சொன்னது…

NIZAMUDEEN கூறியது

வாங்க நிஜாம், இன்று உங்களை நான் கைபேசியில் தொடர்பு கொள்கின்றேன். கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

அக்பர் கூறியது...

வாங்க அக்பர், நிச்சயமாக ஜி, உங்களையும் ஸ்டார்ஜனையும் தான் பார்க்கவில்லை. சரவணாகுமாரிடம் சொல்லிக்கொண்டு தான் உள்ளேன். விடுமுறை இல்லாததால் சந்திக்க முடியவில்லை. விரைவில் சந்திப்போம்.

தூயவனின் அடிமை சொன்னது…

Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது

வாங்க ஸ்டார்ஜான், என்றும் ஸ்டார் ஆகா ரஹ்மத் பரகத் தௌலத் பெற்று வாழ பிரார்த்திக்கின்றேன்.

தூயவனின் அடிமை சொன்னது…

Krishnaveni கூறியது...

Thanks lot.

நாடோடி சொன்னது…

உங்க‌ளுடைய‌ ம‌கிழ்ச்சியில் நானும் ப‌ங்கு கொள்கிறேன்..

ஜெய்லானி சொன்னது…

நாட்கள நெருங்குது..வரவேற்க இப்பவே தயார்

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

///வாங்க ஸ்டார்ஜான், என்றும் ஸ்டார் ஆகா ரஹ்மத் பரகத் தௌலத் பெற்று வாழ பிரார்த்திக்கின்றேன். ///

ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.. உங்கள் துஆ கபுல் ஆகட்டும்... ஆமீன். இன்ஷா அல்லாஹ்..

ரொம்ப நன்றி சுல்தான் சார்.

தூயவனின் அடிமை சொன்னது…

நாடோடி கூறியது

வாங்க ஸ்டீபன், ரொம்ப சந்தோசமாக உள்ளது ,கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி. எப்போ தம்மாம் வருகிறிர்கள்?.

தூயவனின் அடிமை சொன்னது…

ஜெய்லானி கூறியது...

வாங்க பாஸ், ரொம்ப சந்தோசம் .

தூயவனின் அடிமை சொன்னது…

Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது..

வாங்க ஸ்டார்ஜன், நம்பிக்கை தான் வாழ்க்கை, நிச்சயம் நடக்கும் இறைவன் நாடினால்.

ஹேமா சொன்னது…

ஓ...ரமழான் தொடங்கிவிட்டதா.உங்கள் பதிவில்தான் அறிகிறேன் தூயவன்.
இறைவனின் அருள் நிறைந்து எல்லாருக்கும் கிடைக்கட்டும்.

புல்லாங்குழல் சொன்னது…

எளிமையான இனிய கவிதை!. ரமலானை வரவேற்றாலே நம் பாவங்கள் மன்னிக்கப்படும். இதயப்பூர்வமான உங்கள் வரவேற்புடன் நானும் இணைந்து கொள்கின்றேன்.

ஒ.நூருல் அமீன்

அஸ்மா சொன்னது…

ரமலான் நெருங்க, நெருங்க மனதிற்கு ஒருவித பரவசமா இருக்கும். அதை வரவேற்கும் உங்க கவிதை நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்!

தூயவனின் அடிமை சொன்னது…

ஹேமா கூறியது...

வாங்க சகோதரி, இன்னும் 13 நாட்கள் உள்ளன. அனைவரின் ஆசைகளும் எண்ணமும் நிறைவேற, உலகம் முழுவதும் அமைதியும் திரும்ப வருகின்ற புனித ரமலான் மாதத்தில் வல்ல இறைவன் நல்வழியை காட்டுவானாக.

தூயவனின் அடிமை சொன்னது…

ஒ.நூருல் அமீன் கூறியது...

உங்கள் பெயரை பார்த்தவுடன் என் நண்பன் நூருல் அமீன் நினைவு வந்தது. நண்பனை துபாய் நகரில் 1998 கடைசியா சந்தித்தேன். உங்களுடைய தளத்திற்கு சென்று பார்த்தேன். அதில் எனக்கு அறிந்த முகத்தினை கண்டேன். என் ஊர்காரர்கள் என்பதையும் அறிந்தேன்.

தூயவனின் அடிமை சொன்னது…

அஸ்மா கூறியது..

வாங்க சகோதரி, உங்கள் வலைத்தளம் கண்டேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

அப்பாதுரை சொன்னது…

ரமலானா ரமதானா ரமழானா?
வாழ்த்துக்கள்.

ஸாதிகா சொன்னது…

//என் மனதை சுத்தம் செய்ய

என் நாவை கட்டுப்படுத்த

உன்னை விட்டால் வேறு

யாரும் கிடையாது எனக்கு
// ஆஹா வரிகள்.ரமலானுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றோம்.

தூயவனின் அடிமை சொன்னது…

அப்பாதுரை கூறியது...
ரமலானா ரமதானா ரமழானா?
வாழ்த்துக்கள்.

வாங்க அப்பாதுரை, ரமலான் என்பது ,நம் தமிழ் மொழியில் உச்சரிபதற்கு சரியானது.
ரமதான் என்பது அரபுமொழி உச்சரிப்பு ஆகும். உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஸாதிகா கூறியது...

வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.