கால அட்டவணை

வெள்ளி, 16 ஜூலை, 2010

விடியலை நோக்கி

     நீண்ட நேரமாகியும் சமீம் உறங்கவில்லை. அவன் பலமுறை உறங்க முயன்று தோல்வியே கண்டான், காரணம் நாளை அவன் செல்ல இருக்கும் 20 தாவது நேர்முக தேர்வு.
    
     அவனுக்கு


கிடைக்குமா என்ற கவலை. MBA முடித்து ஒரு வருடமாகின்றது சரியான வேலை கிடைக்கவில்லை.

     வாப்பா உடன் சேர்ந்து விவசாயம் செய்யலாம் என்றால். வாப்பா அது என்னோடு போகட்டுமே நீ படித்த படிப்புக்கு உரிய வேலையில் சேர முயற்சி செய் என்கிறார். எப்படியும் ஒரு நல்ல வேளையில் சேர்ந்து வாப்பாவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்கின்ற முயற்சி தள்ளி போய் கொண்டே இருக்கின்றது.

     மறுபுறம் திருமணத்திற்கு காத்திருக்கும் தங்கை.

வாப்பாவின் வருமானமோ குடும்ப செலவிற்கே சரியாக உள்ளது.










     அதிகாலை தொழுகைக்கு பின், சூரியன் உதயத்திற்கு முன் செல்வார்கள். மாலை சூரியன் மறைவிற்கு பின் வீடு திரும்புவார்கள்.


     ஒரு முறை வாப்பாவின் காலில் ஏற்பட்ட காயம், ஒரு மாதம் வயல் பக்கமே செல்ல முடியவில்லை.

     பல முறை அறுவடை நேரங்களில் ,பெய்த கன மழையால் பயிர்கள் முற்றும் அழிந்து போய் விடும்.

நாங்கள் விவசாயியாக பிறந்தது குற்றமா?. இதற்கு விடிவு காலம் தான் எப்பொழுது?


சில நேரங்களில் எங்களையும் அறியாமல்,கண்களில் நீர் வடிவதை தடுக்க முடியாது.

அவர்கள் என் படிப்பிற்காக பட்ட கஷ்டங்கள்,என் கண்களை பல முறை குளமாக்கி உள்ளது. தொழுகையின் அழைப்பு சத்தம், பொழுது விடிந்து விட்டதை உணர்த்தியது.

முழு நம்பிக்கையுடன் புறபட்டான்.

24 கருத்துகள்:

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்ல முயற்சி சார்.

வாழ்த்துகள்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நல்லயிருக்கு இளம் தூயவன்.

தொடருங்கள்.

தூயவனின் அடிமை சொன்னது…

வாங்க சரவணகுமார், ஒரு சிறிய முயற்சி,கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.

தூயவனின் அடிமை சொன்னது…

வாங்க அக்பர் , உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

நிலாமதி சொன்னது…

உங்கள் நம்பிக்கை வீண் போகாது.ேர்முகப்பரீட்சையில் சித்தி பெற்று ,நல்லதொரு வேலை வாய்ப்புக் கிட்ட வாழ்த்துக்கள் . ( இது கதை தானே ?)

தூயவனின் அடிமை சொன்னது…

நிலாமதி கூறியது...

வாங்க சகோதரி, இது கதை தான். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

Unknown சொன்னது…

அருமை சார்.

தூயவனின் அடிமை சொன்னது…

ஆறுமுகம் முருகேசன் கூறியது

வாங்க ஆறுமுகம் முருகேசன்,கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.

நாடோடி சொன்னது…

ந‌ல்லா வ‌ந்திருக்கு ந‌ண்ப‌ரே... தொட‌ர்ந்து எழுதுங்க‌ள்..

தூயவனின் அடிமை சொன்னது…

நாடோடி கூறியது...

வாங்க ஸ்டீபன் , ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது, உங்களுடைய ஊக்கங்கள்.

Riyas சொன்னது…

கதை நல்லாயிருக்கே..

தூயவனின் அடிமை சொன்னது…

Riyas கூறியது...

வாங்க ரியாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.

Mrs.Mano Saminathan சொன்னது…

கதை முயற்சி நன்றாக இருக்கிறது! மேலும் தொடருங்கள்!!

தூயவனின் அடிமை சொன்னது…

aMano Saminathan கூறியது..

வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

அண்ணாமலை..!! சொன்னது…

நல்முயற்சி!
வெல்வான்
கண்டிப்பாக..!

தூயவனின் அடிமை சொன்னது…

அண்ணாமலை..!! கூறியது...

வாங்க அண்ணாமலை, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

'முயற்சி திருவினையாக்கும்' என்ற
பழமொழியை நிரூபிக்கக்கூடிய
கருத்தினை விளக்கும் கதை.
வாழ்த்துக்கள்! தொடருங்கள்.

(தங்கள் ஈமெயில் ஐடி தாருங்கள்.
மெயிலில் தொடர்பு கொள்கிறேன்.
nidurnizam@yahoo.com)

ஹேமா சொன்னது…

நம்பிக்கையோடு இருங்கள்.
அதுவே வெற்றி தரும்.

தூயவனின் அடிமை சொன்னது…

வாங்க நிஜாம், உண்மையில் இந்த முறை உங்கள் ஒவ்வொருவரின் ஊக்குவித்தலும் ,நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் என்னுடைய பனி சரியாக உள்ளது. வாரத்தில் ஒரு நாள் விடுமறை என்பது கூட கானல் நீர் போன்றது. கருத்துக்கு மிக்க
நன்றி.
என்னுடைய மெயில்:ilamthooyavan@gmail.com
உங்களுடைய தொலை பேசி என்னை எனக்கு மெயில் செய்யுங்கள் இங்கிருந்து அழைக்க சார்ஜ் கிடையாது.

தூயவனின் அடிமை சொன்னது…

ஹேமா கூறியது...

வாங்க சகோதரி, பல சகோதரர்களின் மன உளைச்சல்களுக்கு ,இந்த கதையை ஒரு சிறிய ஆறுதல், முக்கியமாக விவசாய குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Krishnaveni சொன்னது…

very good story...great

தூயவனின் அடிமை சொன்னது…

Krishnaveni கூறியது...

Thanks a lot for the appreciation.

Thenammai Lakshmanan சொன்னது…

அருமையா இருக்கு இளம்தூயவன்..

தூயவனின் அடிமை சொன்னது…

thenammailakshmanan கூறியது

வாங்க சகோதரி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.