கால அட்டவணை

ஞாயிறு, 25 ஜூலை, 2010

மாணவருக்கு ரொக்க பரிசு


     மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று கூறியவர் யாரோ?
 அது நமக்கு தேவையில்லை.

மனம் இருந்தால் மற்றவர்களுக்கு நாம் நிச்சயம்,பொருளாலும் மனதாலும் உதவ முடியும். அவை மற்றவர்கள் மனத்திற்கு பல
 ஊக்கத்தை கொடுக்கின்றது.

அந்த உதவி சிறியதோ பெரியதோ.

     இங்கு எனக்கு கிடைத்த ஒரு நல்ல நண்பரை பற்றி சிறிது கூற விருப்புகின்றேன்.

     இன்று புகழ் பெற்று விளங்கும் ஒரு நிறுவனம் ST கார்கோ, ST கூரியர் இதன் நிறுவனரும் இயக்குனரும் ஆகிய, மதிப்பிற்குரிய நண்பர் அன்சாரி அவர்கள்.

மனிதர்களில் பலவிதம் உண்டு, அதில் இவர் ஒரு தனி ரகம்.
உதவி செய்வதில் ஒரு தனி விதம்.

தமிழகத்தில் எத்தனையோ பெரிய நிறுவனக்கள் இருந்தாலும். அவர்கள் எல்லாம் நினைக்காத ஒன்றை,

இந்த நிறுவனம் செய்து காட்டி உள்ளது.

ஆம் +2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பரிசு தொகை.

நல்ல எண்ணம் கொண்ட சகோதரர் மதிப்பிற்குரிய அன்சாரி அவர்களுக்கும், மற்றும் நிருவாகத்தினருக்கும்  உங்கள் சார்பாகவும், என் சார்பாகவும்
 நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.





14 கருத்துகள்:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

கல்விக்காக மற்றவர்களுக்கு
உதவி செய்வது, ரொக்கப் பரிசு
அளிப்பது மேன்மையானது.
இறைவனிடத்தில் நிச்சயம்
நற்கூலி கிடைகும் என்று
நம்புகிறேன். இதேபோல்
படிக்கும் மாணவர்கள்
வசதியில்லாமல் சிரமப்படும்போதும்
பண உதவிகள் செய்து கை கொடுக்கலாம்.

தூயவனின் அடிமை சொன்னது…

எல்லோரும் உதவி செய்ய ஆரம்பித்து விட்டால், நம் மக்களின் வாழ்க்கை தரம்
நிச்சயமாக உயர்ந்து விடும். உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

உதவி செய்யணுன்னு நினைக்கிறதே பெரிய நன்மை. செய்தால் பலமடங்கு நன்மையை இறைவன் தந்தருள்வானாக.. அவருடைய நிய்யத் தொடரட்டும்.. இன்ஷா அல்லாஹ்.

செ.சரவணக்குமார் சொன்னது…

திரு.அன்சாரி அவர்களின் பணி சிறப்பானது.

மாணவருக்கு வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றி சார்.

தூயவனின் அடிமை சொன்னது…

Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது

வாங்க ஸ்டார்ஜான், நிச்சயமாக இறைவனிடம் பலன் உண்டு.

தூயவனின் அடிமை சொன்னது…

செ.சரவணக்குமார் கூறியது...

வாங்க சரவணகுமார், கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.

எம் அப்துல் காதர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
எம் அப்துல் காதர் சொன்னது…

(இ தூ)அருமையான இடுகை சரியான நேரத்தில் இடப்பட்டிருக்கிறது.
என்னுடைய விசாரிப்பையும் சலாத்தையும் அன்சாரி பாய்க்கு சொல்லிவிடுங்கள்.

நாடோடி சொன்னது…

உங்க‌ள் ந‌ண்ப‌ருக்கு என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்.. அவ‌ருடைய‌ ப‌ணிக‌ள் தொட‌ர‌ வாழ்த்துவோம்.

அண்ணாமலை..!! சொன்னது…

போற்றப்பட வேண்டிய செய்தி!!!
ரொம்ப நன்றிகள்!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

மகிழ்ச்சியான செய்தி. இறைவன் இதற்குரிய பலனை அவர்களுக்கு வழங்குவானாக.

தூயவனின் அடிமை சொன்னது…

எம் அப்துல் காதர் கூறியது...

வாங்க பாஸ் ,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

நாடோடி கூறியது...

வாங்க ஸ்டீபன்,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

அக்பர் கூறியது...

வாங்க அக்பர் , உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.