கால அட்டவணை

செவ்வாய், 1 மார்ச், 2011

யோசி நேசி

பலரை சிரிக்க வைக்க

சிலரை அவமதிக்கிறாய்

சில லட்சத்திற்காக

பல லட்சம் மனதை

வேதனைபடுத்துகிறாய்



உனக்கே இல்லை

வாரண்டி

நீ விற்கும்

பொருளுக்கு

எதற்கு வாரண்டி



31 கருத்துகள்:

Chitra சொன்னது…

விளம்பரங்களை பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்

ஹேமா சொன்னது…

நகைச்சுவை சொல்லி யாராவது நோகடிக்கிறார்களா தூயவன் !

Riyas சொன்னது…

நல்லது..

பெயரில்லா சொன்னது…

நல்ல வேளை எனக்கு புரியலை..ஒரு வேளை பின் நவீனமோ?

vanathy சொன்னது…

nice!

arasan சொன்னது…

மிக ரசித்தேன் ....
நல்லா இருக்குங்க ...

அந்நியன் 2 சொன்னது…

என்னத்தை யோசிக்கிறது ?

விடைதான் கொஞ்சம் குழப்பமாக தெரிகிறது.

உங்கள் வழியிலியே வருவோம் கவுண்டமணி சார் ஒரு லட்ச்ச ரூபாய் வாங்கிட்டு செந்தில் சாரை நாயே கழுதையே என்று திட்டி நம்மை சிரிக்க வைக்கிறார் இதில் செந்தில் சார் குடும்பம் மனசு கஷ்ட்டப்படுகிறது.

மனிதர்கள் எல்லோருமே மரணித்துப் போவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்,அதில் கியரன்டியோ அல்லது வாரன்டியோகொடுக்க இயலாது இப்படி இருக்கும் சூழலில் அப்படி அவர் என்னத்தை விற்க முயன்றிருப்பார் ? !!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

Nice!

தூயவனின் அடிமை சொன்னது…

Chitra கூறியது...

வாங்க சகோதரி, பரவயில்லையே......ம்

தூயவனின் அடிமை சொன்னது…

ஹேமா கூறியது...

இவர்கள் காசுக்காக செய்யும் நகைச்சுவைக்கு , மாற்று திறனாளிகள் மனம் வருந்தும் வண்ணம் செய்கிறார்கள்.

தூயவனின் அடிமை சொன்னது…

Riyas கூறியது...

வாங்க ரியாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

தமிழரசி கூறியது...

வாங்க சகோதரி, என்னது புரியலையா...? புரியும் ஆனா புரியாது.

தூயவனின் அடிமை சொன்னது…

அரசன் கூறியது...

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

அந்நியன் 2 கூறியது...

என்ன பாஸ், இதுக்கே குழம்பினாள் எப்படி. காசுக்காக நகைச்சுவை செய்யும் நடிகர்களையும், வாரண்டி என்கின்ற பெயரில் நம்மை ஏமாற்றும் நிறுவனங்களையும் இங்கு சுற்றி காட்டி உள்ளேன்.

தூயவனின் அடிமை சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க பாஸ், ரொம்ப பிஸியா...?கருத்துக்கு மிக்க நன்றி.

Asiya Omar சொன்னது…

புரியுது ஆனா புரியலை...

ஹுஸைனம்மா சொன்னது…

//நீ விற்கும்

பொருளுக்கு

எதற்கு வாரண்டி//

ஏங்க, ஏற்கனவே வாங்குற பொருளெல்லாம் தரம் குறைஞ்சிகிட்டே போவுது. இதுல வாரண்டி வேணாம்னு வாலண்டியராச் சொன்னா அவ்வளவுதான். மாசத்துக்கு ஒண்ணு புதுசு வாங்கவேண்டியிருக்கும்!! :-)))

Pranavam Ravikumar சொன்னது…

மிக அருமை,வாழ்த்துக்கள்!

பெயரில்லா சொன்னது…

உங்கள் கவிதைகளுக்கு வேண்டும் கேரண்டி... வாழ்த்துகள்.

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
தூயவனின் அடிமை சொன்னது…

asiya omar கூறியது...

//புரியுது ஆனா புரியலை...//

சகோதரி, நாகூருக்கே அல்வா வா....

தூயவனின் அடிமை சொன்னது…

ஹுஸைனம்மா கூறியது....

//ஏங்க, ஏற்கனவே வாங்குற பொருளெல்லாம் தரம் குறைஞ்சிகிட்டே போவுது. இதுல வாரண்டி வேணாம்னு வாலண்டியராச் சொன்னா அவ்வளவுதான். மாசத்துக்கு ஒண்ணு புதுசு வாங்கவேண்டியிருக்கும்!! :-)))//

சகோதரி, இந்த அளவுக்கு கவலைப்படுவீர்கள் என்று எதிர் பார்க்கவில்லை.

தூயவனின் அடிமை சொன்னது…

Pranavam Ravikumar a.k.a. Kochuravi கூறியது

வாங்க நண்பரே, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

"குறட்டை " புலி கூறியது...

வாங்க நண்பரே, ஹா ஹா எனக்கே இல்லை கேரண்டி, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஆயிஷா சொன்னது…

அருமை.வாழ்த்துக்கள்!

Krishnaveni சொன்னது…

joke kavidaya?

Asiya Omar சொன்னது…

enna sago engkum paarkka mudiyalai?

தூயவனின் அடிமை சொன்னது…

ஆயிஷா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

Krishnaveni கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

asiya omar கூறியது...

வாங்க சகோதரி, கொஞ்சம் பணி நிமிர்த்தம் காரணமாக யாருடைய வலைத்தளம் பக்கமும் போக முடியவில்லை.

தூயவனின் அடிமை சொன்னது…

Part Time Jobs கூறியது...

வாங்க நண்பரே, என்னுடைய பதிவுகள் நன்றாக இருப்பதாக கூறியதற்கு மிக்க மிக்க நன்றி.