கால அட்டவணை

சனி, 26 மார்ச், 2011

சுனாமி

சில நிமிடங்கள்


சிதறுண்ட நகரம்

கோர பிடியில் மக்கள்

நினைத்தேன் குலை நடுங்கியது

பிறப்பிற்கும் இறப்பிற்கும்

இடம் கொடுத்தாய்

இன்றோ உயிருக்கும் உடமைக்கும்

உலை வைக்கின்றாய்

ஏன் இந்த சோதனை

ஏகனின் சோதனை!!!

 
 

16 கருத்துகள்:

முஹம்மத் ஆஷிக் சொன்னது…

//சில நிமிடங்கள்

ஏகனின் சோதனை!!!//

ஆம்...

ஸலாமுன் அலைக்க...!

அந்நியன் 2 சொன்னது…

மிகவும் துயரமான விசயம் மக்கள்கள் நிம்மதியாக வாழ துஆ.செய்வோம்.

அல்லாஹ் தமது திருமறையில் மக்கள்களுக்கு எச்சரிக்கை விடுத்தபோது வித்ன்டாவாதிகள் கேலி செய்தார்கள்.

சமபவங்கள் கண் முன்னே நடக்கும்போதும்கூடவும் அதை நம்ப மறுக்கின்ன்றார்கள்.

அல்லாஹ் போதுமானவன்.

எல்லா மக்கள்களுக்கும் நிம்மதியை கொடுக்கட்டும்.

vanathy சொன்னது…

தொலைக்காட்சியில் பார்க்கும் போதே மனசு பதை பதைக்குது. அந்த மக்களுக்கு எப்படி இருந்திருக்கும்.?

asiya omar சொன்னது…

இதைப்பார்த்தவுடன் நம்ம வாழக்கை நம்ம கையில் இல்லை,இந்த உலகத்தில் என்ன வேண்டுமானலும் நடக்கலாம்,மனம் பாதித்த நிகழ்வு.

Chitra சொன்னது…

asiya omar சொன்னது…

இதைப்பார்த்தவுடன் நம்ம வாழக்கை நம்ம கையில் இல்லை,இந்த உலகத்தில் என்ன வேண்டுமானலும் நடக்கலாம்,மனம் பாதித்த நிகழ்வு.


.....true.

Rajakamal சொன்னது…

அன்புள்ள நண்பர் இளம் தூயவன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும், உங்கள் வலைத்தளதிற்கு வருகை தந்த போது தோல் பற்றிய கட்டுரை மிகவும் விளக்க மாக இருந்தது, உங்களிடம் மேலும் சில விளகங்கள் கேட்கலாம் என்று நினைக்கிறேன். உங்களுடைய மெயில் ஐடி தந்தால், தொடர்பு கொள்கிறேன் எனக்கு இந்த மெயில் ஐடியில் மெயில் அனுப்புங்கள் இன்ஷால்லாஹ் தொடர்பு கொள்வோம் - rajakml@yahoo.com;

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பாவம் அந்த மக்கள்....

ஹைதர் அலி சொன்னது…

மிகவும் வேதனையான நிகழ்வு

இதில் நாம் படிப்பினை பெற வேண்டும்

நன்றி சகோ

இளம் தூயவன் சொன்னது…

முஹம்மத் ஆஷிக் கூறியது...

அலைக்கும் சலாம் ,
வாங்க சகோ. கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

அந்நியன் 2 கூறியது...

வாங்க சகோ. எல்லா மக்களையும் இறைவன் காப்பாற்றுவானாக.கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

vanathy கூறியது...

வாங்க சகோதரி, நிச்சயமாக நாம் தொலைகாட்சியில் பார்த்தது கொஞ்சம், வெளிவராத விஷயம் ஏராளம். கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

asiya omar கூறியது...

வாங்க சகோதரி, சரியா சொன்னிங்க, யாருக்கும் வேண்டாம் இது போன்ற நிகழ்வு, என் ஊர் சுனாமியால் ஏற்பட்ட விளைவுகளை அனுபவித்து உள்ளது. கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

Chitra கூறியது...

வாங்க சகோதரி, உண்மையிலும் உண்மை ,இது போல் இனி நடக்கும் என்று நான் சொல்லவில்லை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

Rajakamal கூறியது...

அலைக்கும் சலாம், உங்களுக்கு நான் மின் அஞ்சல் செய்கிறேன்.

இளம் தூயவன் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

வாங்க பாஸ், அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திப்போம்.கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ஹைதர் அலி கூறியது...

வாங்க சகோ. நிச்சயமாக இறைவன் நமக்கு தெளிவாக அறிவித்துள்ளான். கருத்துக்கு மிக்க நன்றி.