கால அட்டவணை

திங்கள், 14 மார்ச், 2011

அழகுவகை எத்தனை எத்தனை

அழகு சாதனம்

தேடி தேடி பிடித்தும்

தென்படவில்லை முகத்தின் மாற்றம்

வீண் அலைச்சலும்

பண விரயமும் தான் மிச்சம்

அகத்தின் அழகை

சரி செய்தால்

முகத்தின் அழகு கூடும்

காலம் கடந்தாலும்

சில கருத்துக்கள் கடப்பதில்லை
 

24 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கடைசி இரண்டு வரிகள் நிதர்சனம்

வாழ்த்துக்கள்!

சமுத்ரா சொன்னது…

hmm unmai..

Pranavam Ravikumar a.k.a. Kochuravi சொன்னது…

கவிதை அருமை!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அகத்தின் அழகை


சரி செய்தால்


முகத்தின் அழகு கூடும்//

நல்லா முகத்தில் அடித்தாற்போல் சொன்னீர்கள் மக்கா....

ஆயிஷா சொன்னது…

கவிதை அருமை.வாழ்த்துக்கள்!

vanathy சொன்னது…

சூப்பரான கவிதை.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

உண்மைதான். அக அழகை கூட்டினால் புற அழகு தானாய் வரும்.

NIZAMUDEEN சொன்னது…

அழகு சாதனங்கள் காசுக்கு வீண் அழிவு!
நச்சுனு சொன்னீங்க...

ஹேமா சொன்னது…

அன்றே சொல்லி வைத்தார்களே பெரியவர்கள் “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்“ என்று !

இளம் தூயவன் சொன்னது…

She-nisi கூறியது...

உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

சமுத்ரா கூறியது...

வாங்க நண்பரே, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

Pranavam Ravikumar a.k.a. Kochuravi கூறியது...

வாங்க நண்பரே, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

வாங்க பாஸ்,கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ஆயிஷா கூறியது...

வாங்க சகோதரி,கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

vanathy கூறியது...

வாங்க சகோதரி,கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

வாங்க அக்பர், ஸ்டார்ஜன் தொடர்பு கொண்டாரா? விசாரித்ததாக கூறவும். கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க பாஸ், கொஞ்சம் வேலை தொலைபேசியில் அழைக்க முடியவில்லை. கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ஹேமா கூறியது...

வாங்க சகோதரி,கருத்துக்கு மிக்க நன்றி.

"நந்தலாலா இணைய இதழ்" சொன்னது…

அழகு பற்றிய அழகிய கவிதை!! அருமை!!

வருகை தாருங்கள் "நந்தலாலா" இணைய இதழுக்கு!!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

மிக அருமையாக சொன்னீர்கள் இளம்தூயவன்.. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

இளம் தூயவன் சொன்னது…

"நந்தலாலா இணைய இதழ்" கூறியது..

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது..

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

Asiya Omar சொன்னது…

http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.

Manokaran muthusamy சொன்னது…

அருமை