ஓ மனிதா....
உன் மனதில் சுத்தமில்லை
உன் செயலிலில் சுத்தமில்லை
உன் வார்த்தையில் சுத்தமில்லை
புகழ் மட்டும் வாழ்க்கையில்லை
புரிபவருக்கு அதில் இடமில்லை
ஆசைக்கு எல்லையில்லை
அதற்கு ஒரு விலையில்லை
சிந்தனைக்கு இடமில்லை
பிறர் மனதில் இடமில்லை
மனிதா இந்த நிலையற்ற உலகில்
உன் ஆணவத்திற்கு எல்லையில்லை
இன்னுமா நீ மாறவில்லை? -எனில்
உனக்கு மன(தில்) நிம்மதியில்லை!
உனக்கு மனதில் அமைதியில்லை!
28 கருத்துகள்:
கருத்துள்ள அருமையான கவிதை.
சாட்டையடியாக இருக்கு ஒவ்வொரு வரிகளும்.
//புகழ் மட்டும் வாழ்க்கையில்லை//
திரும்ப திரும்ப படிச்சேன்
கருத்தாழமுள்ள கவிதை
அசத்தல் கவி வரிகள்
வீச்சறுவாளும் வேல்கம்பும் தேவையில்லை. இதில் ரெண்டு வரிய எடுத்து விட்டாலே மிரண்டு போய்டுவான். என்னாங்கறீங்க !!
கருத்துக்களால் சிந்தனையை புரட்டிய கவிதை!
பாராட்டுக்கள்!
உங்க சிந்தனைக்கு என் வாழ்த்துக்கள்.
கவிதை அருமை.வாழ்த்துக்கள்.
சிநேகிதன் அக்பர் கூறியது...
வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.
உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் ....
வாங்க நண்பரே, உங்கள் இணையதளத்தில் இணைக்க முடியவில்லை. கருத்துக்கு மிக்க நன்றி.
அரசன் கூறியது...
வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.
எம் அப்துல் காதர் கூறியது...
வாங்க பாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.
NIZAMUDEEN கூறியது...
வாங்க பாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.
சி. கருணாகரசு கூறியது...
வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.
ஆயிஷா கூறியது...
வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.
சிந்திக்க வைக்கும் கவிதை.
very nice kavidai
ஆஹா வெறியேற்றும் கவிதையா இருக்கே...
அள்ள அள்ள அடங்காத
எல்லையில்லாத ஆசையில்
புல்லனாக வாழ்ந்தால்
புனிதனாக முடியாது.
நல்ல சொன்ன உங்களுக்கு
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Chitra கூறியது...
வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.
Krishnaveni கூறியது..
வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.
Philosophy Prabhakaran கூறியது...
வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.
Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...
வாங்க டாக்டர், கருத்துரையை ஒரு கவிதையாகவே வடித்து விட்டிர்கள். கருத்துக்கு மிக்க நன்றி.
அருமை நண்பரே....
NKS.ஹாஜா மைதீன் கூறியது...
வாங்க நண்பரே, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
கவிதை மிக அழகு! ஆவேசமான தீப்பிழம்பு!
மனோ சாமிநாதன் கூறியது...
வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.
வாழ்வில் அனுபவித்த உணர்வு வரிகள்.அருமையாயிருக்கு தூயவன் !
கருத்துரையிடுக