கால அட்டவணை

திங்கள், 3 ஜனவரி, 2011

தென்றல்

என் சுவாச காற்றில்

இனம் புரியா ஓர் உணர்வு

ஆம் அந்நிய மண்ணை

என் பாதம் தொட்டு விட்டது

தாயகத்தின் தென்றலை

பாலைவனத்தில் காண்பது என்பது

கானல் நீர் தானே.


விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் மனத்தில் தோன்றியதை இங்கு உங்கள் முன் வைத்துள்ளேன்.

21 கருத்துகள்:

ஸாதிகா சொன்னது…

உணர்வுகளை கவிதயாக வெளிப்படுத்திய விதம் அருமை.

ஆமினா சொன்னது…

//
பாலைவனத்தில் காண்பது என்பது

கானல் நீர் தானே.

//

உணர்வுகளின் வலி

நல்லா இருக்கு!!!

asiya omar சொன்னது…

அருமையான உணர்வுப்பூர்வமான வரிகள்.

ஆயிஷா சொன்னது…

ஸாதிகா, ஆமினா,ஆசியா உமர்

என் புதிய பிளாக்

puthiyavasantham.blogspot.com

ஆயிஷா சொன்னது…

கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.சகோ.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நெகிழ வைக்கும் வரிகள்.

NIZAMUDEEN சொன்னது…

உள்ளத்து உணர்வுகளை
வார்த்தைகளாய் வடித்துவிட்டீர்கள்.அருமை!

இளம் தூயவன் சொன்னது…

ஸாதிகா கூறியது...

வாங்க சகோதரி,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ஆமினா கூறியது...

வாங்க சகோதரி,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

asiya omar கூறியது...

வாங்க சகோதரி,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ஆயிஷா கூறியது...

வாங்க சகோதரி,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

வாங்க பாஸ், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க பாஸ், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Philosophy Prabhakaran சொன்னது…

நல்லா வந்திருக்கு கவிதை... சின்னதா இருந்தாலும் சுருக்குன்னு இருக்கு...

vanathy சொன்னது…

very touching.

இளம் தூயவன் சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது...

வாங்க நண்பரே, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

vanathy கூறியது...

வாங்க சகோதரி , உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Chitra சொன்னது…

அருமையான வெளிப்பாடு!
பாலைவனத்திலும் சோலைவன தென்றல் வீச வாழ்த்துக்கள்!

ஹேமா சொன்னது…

இந்த வரி(லி)களை
உணரவேண்டும் தூயவன் !

இளம் தூயவன் சொன்னது…

Chitra கூறியது...

வாங்க சகோதரி , உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ஹேமா கூறியது...

நிச்சயமாக சகோதரி, நாம் எந்த நாட்டு சென்றாலும், நாம் பிறந்து வளர்ந்த மண்ணின் ஏக்கம், நம்மில் அந்த வலி இருந்த வண்ணம் தான் உள்ளது.