வாழ்ந்தேன் வாழ்ந்தேன் என்கிறாய்
எப்படி வாழ்ந்தாய்....?
உனக்காக வாழ்ந்தாயா.......?
பிறர்க்காக வாழ்ந்தாயா.....?
பெற்றோருக்கு நல்ல பிள்ளையாய் இருந்தாயா....?
மனைவிக்கு நல்ல கணவனாய் இருந்தாயா....?
உன் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாய் இருந்தாயா....?
நாட்டுக்கு நல்ல குடி மகனாய் இருந்தாயா.....?
உன் நாவை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாயா....?
இல்லைஎன்றால் அதற்கு பெயர் வாழ்க்கை இல்லை
ஆம் என்றால் அதை நீ கூற வேண்டியது இல்லை.
எப்படி வாழ்ந்தாய்....?
உனக்காக வாழ்ந்தாயா.......?
பிறர்க்காக வாழ்ந்தாயா.....?
பெற்றோருக்கு நல்ல பிள்ளையாய் இருந்தாயா....?
மனைவிக்கு நல்ல கணவனாய் இருந்தாயா....?
உன் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாய் இருந்தாயா....?
நாட்டுக்கு நல்ல குடி மகனாய் இருந்தாயா.....?
உன் நாவை கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாயா....?
இல்லைஎன்றால் அதற்கு பெயர் வாழ்க்கை இல்லை
ஆம் என்றால் அதை நீ கூற வேண்டியது இல்லை.
14 கருத்துகள்:
ஸலாம் சகோ.இளம் தூயவன்,
படத்தில் அந்த வாட்டர் டேப் இன்னும் கொஞ்சம் கீழோரமாக இருந்திருக்க வேண்டும். விஷயத்தை சுருக்கமாக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி சகோ.
கேள்விகளுடன் கூடிய கவிதை நன்று :)))
கவிதை அருமை. சிந்திக்க வேண்டிய வரிகள்.
Quistions for thinkhng. Nice poet.
Quistions for thinkhng. Nice poem.
கேள்வியுடன் முடியும் கவிதை நல்லா வந்திருக்கு சகோ..
உண்மைதான் சரிமுறையாய் வாழ்ந்தவர் தன் வாயால் வாழ்ந்தேனென்று சொல்லத் தேவையில்லை.அவரைப் பார்த்தாலே அவர் வாழ்வதைப் பார்த்தாலே புரிந்துகொள்ளலாம் !
வாழ்வியலை எடுத்துரைக்கும் வரிகள் ..
வாழ்த்துக்கள் //
கேள்வி பதில் ரெண்டும் நீங்களோ சொல்லிட்டீங்க நான் நல்லாயிருக்குன்னு மட்டும் சொல்லிக்கிறேன்..
கவிதை வரிகள் சூப்பரோ சூப்பர்.
இல்லைஎன்றால் அதற்கு பெயர் வாழ்க்கை இல்லை
ஆம் என்றால் அதை நீ கூற வேண்டியது இல்லை.//
அருமையான வாழ்வியல் வரிகளுக்குப் பாராட்டுக்கள்.
"வாழ்ந்தேன்...." இதைத்தானே எல்லோரும் சொல்லிகொள்கிறார்கள்.
சிந்திக்க வைக்கும் கவிதை.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_23.html
தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.
கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
கருத்துரையிடுக