கால அட்டவணை

செவ்வாய், 31 மே, 2011

புரட்சிமக்கள் புரட்சி
மனிதனின் உரிமைக்காக

பணத்திற்காக அல்ல
நல்ல மனதிற்காக

பணத்தை அபகரிக்க
பிணத்தை குவிக்கும் கூட்டம்

தீய வழியில் சேர்த்தாய்
தீனி இடுகிறாய் நோய்க்கு

நன்மையை தேடு
நலம் பெறுவாய்.

8 கருத்துகள்:

தினேஷ்குமார் சொன்னது…

அவரவர் எண்ணங்கள் அவர்களுக்கே வழி வகுக்கும்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அடடே அருமையா இருக்கே...!!!

நாடோடி சொன்னது…

ப‌ட‌ம் என்ன‌ சொல்ல‌ வ‌ருகிற‌து ச‌கோ.. :))

இளம் தூயவன் சொன்னது…

தினேஷ்குமார் கூறியது...

நிச்சயமாக, நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் தீங்கு நினைத்தால் தீங்கே நடக்கும்.
கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

வாங்க பாஸ், இதுல உல் குத்து எதுவும் இல்லையே, பயந்துட்டேன். கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

நாடோடி கூறியது...

வாங்க சகோ. படம் சும்மா ,எதுவும் மனதிற்கு திருப்தியாக கிடைக்கவில்லை. அதலால் இப்படி சும்மா போட்டேன். கருத்துக்கு மிக்க நன்றி.

ஹேமா சொன்னது…

யாருக்கோ அடி விழுது !

இளம் தூயவன் சொன்னது…

ஹேமா கூறியது...

வாங்க சகோ. , வேண்டாம் அவ்வழி மனதில் என்றும் நினைத்தது இல்லை.கருத்துக்கு மிக்க நன்றி.