கால அட்டவணை

சனி, 28 மே, 2011

முடியுமா.......?


உறங்க  ஏ சி இன்றி

சமைக்க கேஸ் இன்றி

குளிர்பதன  பெட்டி இன்றி

வெளி செல்ல மோட்டார் வாகனம் இன்றி

பேச செல் இன்றி

உலகை வளம் வர விமானம் இன்றி

பார்க்க தொலைக்காட்சி இன்றி

பயன் படுத்த கணினி இன்றி

உபயோகிக்க மின்சாரம் இன்றி

உன்னால் வாழ முடியுமா...?

முடியும் என்றால் எப்படி முடியும்....?

முடியாது என்றால் ஏன் முடியாது...?

திடீர் என ஒரு நாள் இவை அனைத்தும் செயல் இழந்து விட்டால்...?

சுகமான வாழ்க்கை வாழ்ந்த இந்த உலக  மக்கள் என்ன செய்வார்கள்...?

ஒரு நாள் உண்டு ஆப்பு இந்த உலகத்திற்கு."ஆஹா ஆஹா இந்த இளம் தூயவன் தொல்லை தாங்க முடியல" 

என்று நீங்கள் புலம்பும் ஓசை என் செவிகளை வந்த அடைந்த 
வண்ணம் உள்ளது. ஹி...ஹி....ஹி....கூல் கூல் சும்மா
தமாஷ்.

12 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஒரு நாள் உண்டு ஆப்பு இந்த உலகத்திற்கு.//

உமக்கும் சேர்த்துதானே மக்கா ஹே ஹே ஹே ஹே...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹேய் வடை வாங்கியாச்சு....

இளம் தூயவன் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது..

வாங்க பாஸ், ஹா ஹா ஹா . இது ஜப்பானில் சுனாமி ஏற்படுவதற்கு முன்பே எழுதி வைத்திருந்தேன். சுனாமிக்கு பிறகு ஜப்பான் மக்கள் படும் அவதியை பார்த்து மனதிற்கு மிக கஷ்டமாகி விட்டது. யாருக்கும் வேண்டாம் இது போன்ற சோதனை.

இளம் தூயவன் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

பாஸ் சாம்பார் சட்னி எல்லாம் சேர்த்து எடுத்து கொள்ளவும்.

vanathy சொன்னது…

உமக்கும் சேர்த்துதானே மக்கா ஹே ஹே ஹே ஹே// repeatuuu..
super kavithai.

இளம் தூயவன் சொன்னது…

vanathy கூறியது...

வாங்க சகோதரி, நம்ம எல்லாருக்கும் சேர்த்து தான் ,எப்படி..........

நாடோடி சொன்னது…

கிடைக்கும் போது அனுப‌விப்ப‌தும், இல்லாத‌ போது துற‌ப்ப‌தும் ந‌ட‌க்க‌த்தான் செய்யும் ச‌கோ..

இளம் தூயவன் சொன்னது…

நாடோடி கூறியது...

சரியா சொன்னிங்க சகோ. அப்படி தான் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும்.

Krishnaveni சொன்னது…

nice to read but very hard to follow:)

இளம் தூயவன் சொன்னது…

Krishnaveni கூறியது...

வாங்க சகோதரி, நிச்சயமாக கஷ்டமாக தான் இருக்கும்.

ஹேமா சொன்னது…

உண்மையில் இவைகள் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்த காலமும் இருக்கு.ஆனால் இப்போ ஒரு நிமிஷம் தொலைபேசி,தொலைகாட்சி,மின்சாரம்,இணைய இணைப்பு நின்றுவிட்டால்....உலகமே நின்றுவிட்ட உணர்வுதான்.என்ன செய்யப்போகிறோம்.ஆனால் அந்த இயற்கையோடு ஒன்றிய காலம்தான் வசந்தம் !

அம்பாளடியாள் சொன்னது…

றொம்பக் கஸ்ரம் நீங்க சொன்னதுதான் சரி .அருமையாக உள்ளது ஆக்கம் வாழ்த்துக்கள் சகோ .வாருங்கள் என் தளத்திற்கும் .