கால அட்டவணை

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

பாவங்கள்!!!



கண்கள் பார்கின்றன!

செவிகள் கேட்கின்றன!

உயிர் பிரியவில்லை!

செய்த செயல்கள்

விழி திரையில்!

பாவத்தின் எண்ணிக்கை

கொஞ்சமா நஞ்சமா?

மன்னிப்பு வேண்டும்

மண்ணறைக்கு செல்லும் முன்!!!





11 கருத்துகள்:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ.இளம் தூயவன்,

//மன்னிப்பு வேண்டும்
மண்ணறைக்கு செல்லும் முன்!!!//--சரியான அழகிய நியாபக மூட்டல்.

கண்டிப்பாய்மன்னிப்பு கோர வேண்டும்...

இறைவனின் கட்டளைகளுக்கு மாறு செய்திருந்தால் இறைவனிடமும்...

சக மனிதனுக்கு தீங்கு செய்திருந்தால் அந்த மனிதனிடமும்...

'பாதிக்கப்பட்ட மனிதன் மன்னிக்காத வரை இறைவன் மன்னிப்பதில்லை' என்பது இஸ்லாமிய அடிப்படை தனிமனித உரிமை கோட்பாடு..!

நன்றி,சகோ.

வலையுகம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

//மன்னிப்பு வேண்டும்
மண்ணறைக்கு செல்லும் முன்!!!//

இறைவா என் பாவங்களை மன்னிப்பாயாக

என் இறைவனே மபெரும் கருணையாளனே உன் மன்னிக்கும் தன்மையால்தான் நாங்கள் உயிர் வாழ்கிறோம்.

vanathy சொன்னது…

good one. well written.

அந்நியன் 2 சொன்னது…

சிந்திக்க தூன்டும் கவிதை சகோ.

வாழ்த்துக்கள்.

நாடோடி சொன்னது…

சிந்த‌னை வ‌ரிக‌ள்.. க‌விதை ந‌ல்லாயிருக்கு.

Pranavam Ravikumar சொன்னது…

கவிதை Super!

Aashiq Ahamed சொன்னது…

சகோதரர் இளம் தூயவன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

நல்லதொரு கவிதை சகோதரர்.

இறைவா, நாங்கள் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை மன்னிப்பாயாக....

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

ஹேமா சொன்னது…

நம்புறீங்களா தூயவன்.அப்பிடீன்னா இன்னுமே பாவம் செய்திட்டுத்தானே இருக்காங்க !

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

யோசிக்க வைக்கும் வரிகள்; வார்த்தைகள்!

அந்நியன் 2 சொன்னது…

வேலைப் பழுவின் காரணமாக ஒரு வாரம் இனைய தலத்திர்க்கு வர இயலவில்லை இன்ஷாஅல்லாஹ் பதினாரு தேதி அன்று ஊருக்கு போறேன் சந்திப்போம்...

தூயவனின் அடிமை சொன்னது…

கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. வேலை பழு காரணமாக யாருடைய வலைதளத்திற்கும் சென்று பார்க்க முடியவில்லை.மற்றவை இறைவன் நாடினால்.

இப்படிக்கு
இளம் தூயவன்