கால அட்டவணை

செவ்வாய், 25 ஜனவரி, 2011

சுயநலம்

கலை என்ற பெயரில்

கலாச்சார அழிவு

விளம்பரம் என்ற பெயரில்
பெண்களை போதை பொருள் ஆக்கி
பெண்ணினத்தை அவமதித்தல்

போட்டி என்ற பெயரில்
மனிதனின் வாழ்க்கையோடு
விளையாடி பார்த்தல்

புகழுக்காக தன்
மானத்தையும் இழக்க
தயங்காத கூட்டம்

பணத்திற்காக பகல்
வேஷம் இடும்
பகல் கொள்ளையர்

உனக்கும் உண்டு
ஒரு நாள் இறப்பு
மறந்து விடாதே.....



40 கருத்துகள்:

வலையுகம் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

சகோ இளம் தூயவன் அவர்களுக்கு

உங்களுடைய கவிதையின் ஒவ்வொரு வரிகளிலும் உங்களின் சமூக கோபமும்
சமூக அக்கறையும் மிளிர்கிறது

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//உனக்கும் உண்டு
ஒரு நாள் இறப்பு
மறந்து விடாதே.....//




டச்சிங் அருமை...

ஆமினா சொன்னது…

சிந்தனை புகட்டும் கருத்துக்கள்

நிலாமதி சொன்னது…

சமுதாயத்தின் மீதான நியாயமான் கோபம்.கவிவரிகளாக...பாராட்டுக்கள்.

அஸ்மா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//உனக்கும் உண்டு
ஒரு நாள் இறப்பு
மறந்து விடாதே.....//

பிறர் நலம் பாராமல் தன்னலம் நிறைந்த இக்காலக் கட்டத்துக்கு நல்ல விழிப்பூட்டல் சகோ. மாஷா அல்லாஹ்!

arasan சொன்னது…

சரியான கோபம் சரியான வார்த்தைகளில் கவிதையாக ....
நல்லா இருக்குங்க நண்பா

ஆயிஷா அபுல். சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

//உனக்கும் உண்டு
ஒரு நாள் இறப்பு
மறந்து விடாதே.....//

அருமை..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

ஒவ்வொரி வரியிலும்
சமுதாய சீர்கேடுகளை
சாடியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள்!

Chitra சொன்னது…

அவல நிலைகள்..... ம்ம்ம்ம்...... வேதனையான விஷயங்கள்....

தூயவனின் அடிமை சொன்னது…

ஹைதர் அலி கூறியது...

அலைக்கும் சலாம்,
வாங்க சகோ. இந்த வரிகள் ஒரு சிலர் மனதில் சில மாற்றங்களை உண்டு பண்ணினால், அதுவே எனக்கு பெரும் மகிழ்ச்சி.கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது..

வாங்க நண்பரே, இறப்பை கூறினாலாவது பயபடுகிரார்களா என்று பார்ப்போம். கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஆமினா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

நிலாமதி கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

அஸ்மா கூறியது...

அலைக்கும் சலாம்,
வாங்க சகோதரி,வரிகள் விழிப்பூனர்வை ஏற்படுத்தாதா என்கின்ற நம்பிக்கை. கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

அரசன் கூறியது...

வாங்க நண்பரே, உங்கள் கவிதையையும் படித்தேன் ,ரொம்ப அருமையாக இருந்தது. கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஆயிஷா அபுல். கூறியது...

அலைக்கும் சலாம்,
வாங்க சகோதரி,கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க பாஸ், ஏதோ இந்த சிரியவனால் முடிந்தது. கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

Chitra கூறியது...

வாங்க சகோதரி,கருத்துக்கு மிக்க நன்றி.

Riyas சொன்னது…

உணர்வைத்தூண்டும் கவிதை அருமை

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நியாயமான ஆதங்கம்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

ஸலாம் உண்டாவதாக.
'நச்' வரிகள். 'சுருக்' கருத்துக்கள்.
நன்றி சகோ.

Philosophy Prabhakaran சொன்னது…

உலகம் அழியும் நாளே அந்த இறப்பு நாளாக இருக்கும்... வருத்தமளிக்கக் கூடிய உண்மை...

Krishnaveni சொன்னது…

nice kavithai

ஸாதிகா சொன்னது…

சமூக அக்கறை உள்ள அருமையான கவிதை.

Asiya Omar சொன்னது…

அருமை.
இப்படி தான் பயமுறுத்தனும்,அப்பவாவது பயப்படுறாங்களான்னு பார்ப்போம்.

ஹேமா சொன்னது…

அருமையான உணர்வுள்ள கவிதை.பார்க்கப்போனால் இப்போ எங்கும் எதிலும் வியாபாரம்.
எல்லோருக்குமே சுயநலம்.
இதனால்தான் இந்தப்போக்கு.
மாறுவது கஸ்டம் துயவன் !

தூயவனின் அடிமை சொன்னது…

Riyas கூறியது...

வாங்க ரியாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

வாங்க பாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

முஹம்மத் ஆஷிக் கூறியது..

அலைக்கும் சலாம்,
வாங்க சகோ., கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது...

வாங்க நண்பரே,கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

Krishnaveni கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஸாதிகா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

asiya omar கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

Muruganandan M.K. சொன்னது…

விளம்பரம் என்ற பெயரில்பெண்களை போதை பொருள் ஆக்கிபெண்ணினத்தை அவமதித்தல் மிகவும் கேவலமானது.

மருந்துகள், பற்பசைகள், சத்து பால்மா வகைகள் என பல உடல்நலம் பற்றிய தவறான நச்சுக் கருத்துகளை விதைப்பது மிக ஆபத்தானதாக எனக்கும் படுகிறது.

நல்ல கவிதை

அன்புடன் நான் சொன்னது…

"சுயநலம்"//

நல்ல பொதுநல கவிதை.

பாராட்டுக்கள்.

vanathy சொன்னது…

அழகான, அர்த்தம் நிறைந்த வரிகள்.

தூயவனின் அடிமை சொன்னது…

Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...

வாங்க டாக்டர், கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

Kavi கூறியது...

வாங்க சார், என் பதிவுகளை பற்றி கூறியது , மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

சி. கருணாகரசு கூறியது...

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

vanathy கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.