கால அட்டவணை

சனி, 15 ஜனவரி, 2011

மன உறுதி


கண்டேன் அவனை

சோகம் படிந்த முகம்

'விரக்தியான கண்கள்;

தளர்ந்த நடை;

ஒழுங்கில்லாத உடை;

வருந்துகின்ற தோற்றம்;

எதிலுமில்லை நாட்டம்;

கேட்டேன் அவனை

நோய் என்றான்

அவன் உடலிலா

இல்லை மனதிலா?

ஓ உடலை பாதித்தால்

அது மனதை பாதிக்குமோ

அதற்கு தான் மனதில்

உறுதி வேண்டும் என்றார்களோ.....








28 கருத்துகள்:

ஆமினா சொன்னது…

ஆஹா,,,

இதுக்கு தானா மனசுல உறுதி வேணும்னு சொல்லுவாங்களா???

சிந்திக்க வைத்த வரிகள்

Asiya Omar சொன்னது…

மனதில் உறுதி இல்லான்னால் என்ன் வாழ்க்கை?

சிநேகிதன் அக்பர் சொன்னது…

என்ன பாஸ் ஒரே கவிதையா இருக்கு?

எதுன்னாலும் பேசி தீர்த்துக்கலாம். தல அப்துல் காதர் என்னான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க :)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

மனதில் உறுதி இருந்தால்தான்
எதையும் சந்திக்க, சாதிக்க
உடல்வலு இருக்கும்
- இந்தச் சீரிய கருத்தை
சிறுகவிதையில் தந்த
இளம்தூயவன், பாராட்டுக்கள்!

vanathy சொன்னது…

சூப்பரா எழுதி இருக்கிறீங்க.

ஹேமா சொன்னது…

உண்மைதான் தூயவன்.மனம் சோர்ந்தாலே உடம்பில் உற்சாகம் குறைகிறதுதானே !

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//அதற்கு தான் மனதில்


உறுதி வேண்டும் என்றார்களோ.....///

அருமை....
அருமை....

ஆயிஷா சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

சூப்பரா எழுதி இருக்கிறீங்க சகோ.

தூயவனின் அடிமை சொன்னது…

ஆமினா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

asiya omar கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

சிநேகிதன் அக்பர் கூறியது...

வாங்க பாஸ், ஸ்டார்ஜன் புறப்பட்டச்சா ? சும்மா கவிதை வருதா என்று ஒரு சின்ன டெஸ்ட்.

தூயவனின் அடிமை சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க பாஸ், எல்லாம் உங்கள் ஊக்கம் தான். இன்று கவிதை எழுதும் அளவிற்கு போய் உள்ளது.

தூயவனின் அடிமை சொன்னது…

vanathy கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது..

வாங்க நண்பரே, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

ஆயிஷா கூறியது...

அலைக்கும் சலாம் , வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

அன்புடன் மலிக்கா சொன்னது…

நிச்சயம் மனதில் உறுதி வேண்டும்.
அருமையாக கவிதை தூயவன்.

நல்லாயிருக்கீங்களா சகோ..

ஆர்வா சொன்னது…

உடலை பாதித்தால் மனதை பாதிக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் மனதை பாதித்தால் அது கண்டிப்பாய் உடலை பாதிக்கும்

வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்

தூயவனின் அடிமை சொன்னது…

அன்புடன் மலிக்கா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

கவிதை காதலன் கூறியது...

வாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.

நிலாமதி சொன்னது…

சிந்திக்க வைத்த வரிகள்
பாராட்டுக்கள்

நிலாமதி சொன்னது…

சிந்திக்க வைத்த வரிகள்
பாராட்டுக்கள்

Muruganandan M.K. சொன்னது…

ஆம் இது சுழல் வட்டம் போன்றது. உடல்நோய் மனத்தைப் பாதிக்கும். மனத்தில் உள்ள அழுத்தம்,நோய் யாவும் உடல் நோயைத் தீவிரமாக்கும்.

தூயவனின் அடிமை சொன்னது…

நிலாமதி கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

தூயவனின் அடிமை சொன்னது…

Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது..

வாங்க டாக்டர், கருத்துக்கு மிக்க நன்றி.

சிவகுமாரன் சொன்னது…

நல்ல கருத்துக்கள்.நிறைய கவிதை நூல்கள் படியுங்கள். மெருகு கூடும்.

தூயவனின் அடிமை சொன்னது…

சிவகுமாரன் கூறியது...

வாங்க நண்பரே,கருத்துக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா சொன்னது…

கவிதை நிறைய சிந்திக்க வைத்து விட்டது இளம்தூயவன்.

அஸ்மா சொன்னது…

"நிச்சயமாக உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது. அது சரியாக இருந்தால், உடல் முழுவதும் சரியாக இருக்கும். அது கெட்டுவிட்டால், உடல் முழுவதும் கெட்டுவிடும். அறிந்து கொள்ளுங்கள்! அது இதயமாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)

இந்த ஹதீஸ் மன உறுதியை வலியுறுத்தி சொல்லப்பட்டது! உங்கள் கவிதையின் கருத்தும் இதை ஒத்துள்ளது அருமை சகோ. வாழ்த்துக்கள்!

http://payanikkumpaathai.blogspot.com/2011/01/blog-post_19.html
இந்த இடுகையையும் பாருங்க சகோ!