செவ்வாய், 31 மே, 2011
சனி, 28 மே, 2011
முடியுமா.......?
உறங்க ஏ சி இன்றி
சமைக்க கேஸ் இன்றி
குளிர்பதன பெட்டி இன்றி
வெளி செல்ல மோட்டார் வாகனம் இன்றி
பேச செல் இன்றி
உலகை வளம் வர விமானம் இன்றி
பார்க்க தொலைக்காட்சி இன்றி
பயன் படுத்த கணினி இன்றி
உபயோகிக்க மின்சாரம் இன்றி
உன்னால் வாழ முடியுமா...?
முடியும் என்றால் எப்படி முடியும்....?
முடியாது என்றால் ஏன் முடியாது...?
திடீர் என ஒரு நாள் இவை அனைத்தும் செயல் இழந்து விட்டால்...?
சுகமான வாழ்க்கை வாழ்ந்த இந்த உலக மக்கள் என்ன செய்வார்கள்...?
ஒரு நாள் உண்டு ஆப்பு இந்த உலகத்திற்கு.
"ஆஹா ஆஹா இந்த இளம் தூயவன் தொல்லை தாங்க முடியல"
என்று நீங்கள் புலம்பும் ஓசை என் செவிகளை வந்த அடைந்த
வண்ணம் உள்ளது. ஹி...ஹி....ஹி....கூல் கூல் சும்மா
தமாஷ்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)