கால அட்டவணை

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

பயணம்

  


     சில நாட்களாக பனி நிமித்தம் காரணமாக யாருக்கும் கருத்துரை இடமுடியவில்லை . பயண நாட்களும் நெருங்கியதால், யாருடைய வலைதளத்தையும் பார்க்க நேரமில்லை. தாயகம் செல்வது என்று நினைத்தவுடன், மனது புள்ளிமான் போல் குதித்து ஓட ஆரம்பித்து, இன்னும்
நிற்கவில்லை. உற்றார் உறவினர்களையும் காணும் சந்தோசம்,எதற்கும் நிகர் இல்லை. இது அனைவருக்கும் உரிய ஓன்று. என்னுடைய வலை தளத்திற்கு வந்து என்னை ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும், இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். மற்றவை இறைவன் நாடினால்.

24 கருத்துகள்:

சே.குமார் சொன்னது…

தாயகப் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

அஸ்மா சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும், இளம் தூயவன்! சந்தோஷமாக போய்விட்டு நல்லபடி திரும்பிவர துஆ செய்கிறேன். உங்கள் குடும்பத்தார்களுக்கு என் சலாம்! குடும்பத்தோடு சிறப்பாக பெருநாளைக் கொண்டாடுங்கள். ஈத் முபாரக்!

நாடோடி சொன்னது…

வாழ்த்துக்க‌ள் ந‌ண்ப‌ரே... விடுமுறை ந‌ல்ல‌ப‌டியாக‌ அமைய‌ வாழ்த்துக்க‌ள்..

வெறும்பய சொன்னது…

பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

Riyas சொன்னது…

நல்லபடியா போய் வாங்க..

ஜெய்லானி சொன்னது…

வெல்கம் பேக் ஹோம் ...!!

அட்வான்ஸ் ஈத் முபாரக்...!!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். ஊரில் அனைவரையும் நலம் விசாரித்ததாக சொல்லவும்.

எம் அப்துல் காதர் சொன்னது…

puchase எல்லாம் முடிஞ்சிடிச்சா பாஸ்!!

ஹுஸைனம்மா சொன்னது…

இனிய பயணத்திற்கு வாழ்த்துகள்!

Balaji saravana சொன்னது…

Bon voyage

NIZAMUDEEN சொன்னது…

இறைவன் அருளால் நலமே சென்று,
அவ்விதமே திரும்புங்கள், பணியிடத்திற்கு!
ஊரில் சிறப்பாக, மகிழ்வோடு நாட்கள்
சென்றிட நல்வாழ்த்துக்கள், இளம் தூயவன்!
வாய்ப்புக்க அமைந்தால் வலைப் பக்கமும்
அவ்வப்போது வாருங்கள்!

இளம் தூயவன் சொன்னது…

கருத்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றியையும் ,அனைத்து மக்களுக்கும் அமைதியான, நோய் நொடி அற்ற வாழ்க்கை அமைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன், அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன் . இப்படிக்கு உங்கள் சகோதரன் இளம் தூயவன்.

Krishnaveni சொன்னது…

Happy Journey Sir

மனோ சாமிநாதன் சொன்னது…

அன்புள்ள சகோதரர் இளம் தூயவன் அவர்களுக்கு!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
என் இதயங்கனிந்த ரமதான் பெருநாள் வாழ்த்துக்கள்!

ஒ.நூருல் அமீன் சொன்னது…

உங்கள் உள்ளத்திலும், இல்லத்தில் மகிழ்வும் சாந்தியும் திகழ வாழ்த்துக்கள்

ஸாதிகா சொன்னது…

தாயகபயணம் இனிதே நடந்து,நல்ல படி திரும்பி வர வாழ்த்துக்களும்,துஆக்களும்

Jaleela Kamal சொன்னது…

ஊர் செல்வதென்றாலே தனி குதுகலம் தான்
நல்ல்ல படியால போய் வாங்க.

இறைவன் சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் கொடுக்கட்டும்

abul bazar/அபுல் பசர் சொன்னது…

தாயகப் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் தூயவன்.

அண்ணாமலை..!! சொன்னது…

நலமான பயணமும்,அனுபவங்களும் அமைய இறைவனை வேண்டுகிறோம்!

ஒ.நூருல் அமீன் சொன்னது…

உங்கள் தளத்திற்கு வந்து வந்து செல்கின்றோம். சந்தோசமாக விடுமுறையை கழித்தி விட்டு வாருங்கள்.

Thanglish Payan சொன்னது…

Bon voyage (French)

Payanam sirakka valthukkal

அன்புடன் மலிக்கா சொன்னது…

சந்தோஷமாக போய்விட்டு நல்லபடி திரும்பிவர எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக. உங்கள் குடும்பத்தார்களுக்கு என் சலாம் சொல்லவும். குடும்பத்தோடு சிறப்பாக பெருநாளைக் கொண்டாடுங்கள். ஈத் முபாரக்..

அஸ்மா சொன்னது…

என்ன நானா... நோன்புப் பெருநாளைக்கு முன்பு ஊருக்கு போனீங்க, ஹஜ் பெருநாளும் வந்தாச்சு! லாங் லீவு கிடைச்சிருக்கா? நல்லபடி வந்து தொடருங்க. உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

NIZAMUDEEN சொன்னது…

ஹஜ்ஜுப் பெருநாள் முடிந்துவிட்டது.
குதூகலமுடன் ஊரில் நாட்கள்
செல்கின்றன.
பணிக்குத் திரும்பியதும் பதிவுலகிற்கும்
திரும்பிவர கேட்டுக் கொள்கிறேன்.