கால அட்டவணை

சனி, 22 மே, 2010

இரங்கல்

     என் தாயகத்தை சோகத்திற்கு உள்ளாகிய விமான விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கின்றேன்

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

யாருக்கும் இதுபோன்று மரணம் வேண்டாம். இறைவா அணைத்து மக்களையும் காப்பாற்று.

asiya omar சொன்னது…

இனி இது மாதிரி விபத்து நடக்காவண்ணம் அந்த இறைவன் அருள் புரியட்டும்,என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இளம் தூயவன் சொன்னது…

asiya omar சொன்னது…
இனி இது மாதிரி விபத்து நடக்காவண்ணம் அந்த இறைவன் அருள் புரியட்டும்,என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
சகோதரி உங்கள் முதல் வருகைக்கு நன்றி