கால அட்டவணை

வெள்ளி, 21 அக்டோபர், 2011

வேடம்மனிதா......நீ
உலகை அனுபவிக்க
காலை பகல் மாலை இரவு
என நான்காய்
தினம் பிரிகின்றாய் !

உணவை அருந்த
காலை பகல் இரவு
என மூன்றாய்
தினம் பிரிகின்றாய் !

தொல்லை காட்சியில்
வரும் சீரியலை காண
தினம் நேரம்
ஒதுக்குகின்றாய் !

உன் இடுகைக்கு வரும்
கருத்துரைக்கு மட்டும்
பதில் போட
நேரம் ஒதுக்குகிறாய் !

படைத்த என்னை
வணங்க மட்டும்
உனக்கு
நேரமில்லை !

13 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

முதல் படைப்பு....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

படைத்த என்னை
வணங்க மட்டும்
உனக்கு
நேரமில்லை !//

ஹா ஹா ஹா ஹா புதுக்கவிதை...!!!

ஆமினா சொன்னது…

சரி தான் :-)

பெயரில்லா சொன்னது…

//உன் இடுகைக்கு வரும்
கருத்துரைக்கு மட்டும்
பதில் போட
நேரம் ஒதுக்குகிறாய் !

படைத்த என்னை
வணங்க மட்டும்
உனக்கு
நேரமில்லை !// ஹஹஹா செம..சரியாத் தான் சொன்னீங்க...இனிமேல் வாரதவங்களுக்கும் கமெண்டிடறேன்

NIZAMUDEEN சொன்னது…

மனிதனுக்கு அறிவுரை கருத்து.

ஹேமா சொன்னது…

அதானே...யோசிக்கத்தான் வேணும் தூயவன் !

Philosophy Prabhakaran சொன்னது…

// உன் இடுகைக்கு வரும்
கருத்துரைக்கு மட்டும்
பதில் போட
நேரம் ஒதுக்குகிறாய் ! //

எருமை...

இளம் தூயவன் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

வாங்க நண்பரே , கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

NIZAMUDEEN கூறியது...

வாங்க பாஸ், கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ஆமினா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

தமிழரசி கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

ஹேமா கூறியது...

வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.

இளம் தூயவன் சொன்னது…

Philosophy Prabhakaran கூறியது...

வாங்க நண்பரே ,உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பது தெரியும், கருத்துக்கு மிக்க நன்றி.