மனம்........................ஓ
அது நீ........... தானோ
கவிதை என்ற பெயரில்
கனவுகளை உருவாக்கியதோ நீ தானோ
நீ வாசிகின்றாயா......இல்லை
பிறரை நேசிக்கின்றாயா...
கற்பனை உலகில் ஓங்கி நிற்கின்றாய்
கள்ளங் கபடமற்றவர்களையும்
கவி பாட வைக்கின்றாய்
கவிதை என்ற பெயரிலே
பலரை கவிழ வைத்திருகின்றாய் .
இவை எழுத காரணம் என் நண்பர்களின் தூண்டுகோல் பல கவி மான்களை கண்ட நாகூரில் பிறந்து விட்டு கவிதை என்ற பெயரில் ஏதாவது கிறுக்கு என்றார்கள் , கவி மான்களின் பெயரை கெடு என்கிறார்கள், இவற்றில் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
22 கருத்துகள்:
கவிதை.. நம்மை எந்த அளவுக்கு உருவாக்குகிறது., எப்படியெல்லாம் மாத்துகிறது பார்த்தீங்களா.. கவிதை நல்லாருக்கு
வாங்க சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
இளங்கவிதை நன்று எழுத எழுத கவி கரைபுரண்டு ஓடும் எழுதுங்கள்.
அன்புடன் மலிக்கா கூறியது
சகோதரி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
சூப்பர்... தொடர்ந்து எழுதுங்க...
நீங்களும் சவுதியா?..... வாழ்த்துக்கள்... கவிதை நல்லா இருக்கு..
வாங்க இர்ஷாத் ,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க ஸ்டீபன் நான் தம்மாமில் தான் உள்ளேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ஆரம்பமே நல்லாயிருக்கு. தொடருங்கள். வாழ்த்துக்கள்.
வாங்க டாக்டர் சார், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
அருமையான படத்துடன் கவிதை சூப்பர்.
கள்ளங் கபடமற்றவர்களையும்
கவி பாட வைக்கின்றாய்
கவிதை என்ற பெயரிலே
பலரை கவிழ வைத்திருகின்றாய் .
- ஆஹா அருமை.
கவிதையல் கால் வைக்கும் .........வாழ்க
asiya omar கூறியது...
சகோதரி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
bavabaharudeen கூறியது...
வாங்க நண்பரே ,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
kavidai nallaa irukku Thooyavan
ஒவ்வொரு மலராய்த் தொடுக்கத்தொடுக்கத்தான் மணம் கமழும் மாலை கிடைக்கும்!
சொற்களைக் கோக்கக்கோக்கத்தான் அருமை மிகு கவிதை உண்டாகும்!
இளங்கவிதை மணம் கமழ ஆரம்பித்திருக்கிறது!
வாழ்த்துக்கள்!
இனி வாசமிகு கவிதைகள் நிச்சயம் பிறக்கும்!!
கவிதை அருமை. எளிமையாக இருந்தது.
Krishnaveni கூறியது
சகோதரி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
மனோ சாமிநாதன் கூறியது...
ஒவ்வொரு மலராய்த் தொடுக்கத்தொடுக்கத்தான் மணம் கமழும் மாலை கிடைக்கும்!
சொற்களைக் கோக்கக்கோக்கத்தான் அருமை மிகு கவிதை உண்டாகும்!
இளங்கவிதை மணம் கமழ ஆரம்பித்திருக்கிறது!
வாழ்த்துக்கள்!
இனி வாசமிகு கவிதைகள் நிச்சயம் பிறக்கும்!!
சகோதரி ஒரு கவிதையை மற்றொரு கவிதையால் வரவேற்று ஊக்கத்தையும் கொடுத்து வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
வாங்க அக்பர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
அருமை...
rk guru கூறியது
உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
கருத்துரையிடுக